விளாதிமிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''விளாதிமிர்''' ([[ஆங்கில மொழி]]: Vladimir ; [[உருசிய மொழி|உருசிய மொழியில்]] : Владимир) என்பது [[மாஸ்கோ|மாஸ்கோவின்]] கிழக்கே 200 கிலோமீற்றர் (120 மைல்) தொலைவில் உள்ள கிளைஸ்மா நதியில் அமைந்துள்ள [[உருசியா|உருசியாவின்]] [[விளதீமிர் மாகாணம்|விளாதிமிர் ஒப்லாஸ்டின்]] மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நிர்வாக மையமாகும். இந்த நகரத்தில் 2010 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி இதன் 345,373 மக்கள் வசிப்பதாகவும்<ref>{{Cite web|url=https://www.gks.ru/free_doc/new_site/perepis2010/croc/perepis_itogi1612.htm|title=ВПН-2010|website=www.gks.ru|access-date=2019-11-13}}</ref>, 2002 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 315,954 மக்கள் வசிப்பதாகவும்<ref>{{Cite web|url=http://www.perepis2002.ru/ct/doc/1_TOM_01_04.xls|title=2002 census|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>, 1989 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 349,702 மக்கள் வசிப்பதாகவும் பதிவு செய்யப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.demoscope.ru/weekly/ssp/rus89_reg.php|title=Демоскоп Weekly - Приложение. Справочник статистических показателей.|website=www.demoscope.ru|access-date=2019-11-13}}</ref> உருசிய வரலாற்றில் விளாதிமிர் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்நகரம் 12 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் நாட்டின் தலைநகராக செயல்பட்டது.
{{In use}}
 
== நிர்வாகமும், நகராட்சியும் ==
வரி 9 ⟶ 6:
== பொருளாதாரம் ==
விளாதிமிர் நகரில் பல மின், இரசாயன தொழிற்சாலைகள், பல உணவு பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் இரண்டு பெரிய வெப்ப மின் நிலையங்கள் ஆகியன அமைந்துள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க தளங்கள் காணப்படுவதால் சுற்றுலாத்துறை நகரத்தின் பொருளாதாரத்தில் பங்குவகிக்கின்றது.
 
== இராணுவத் தளம் ==
உருசிய மூலோபாய ஏவுகணை படைகளின் 27 வது காவலர் ஏவுகணை இராணுவத்தின் தலைமையகம் இந்த நகரில் அமைந்துள்ளது. விளாதிமிர் பனிப்போரின் போது டோப்ரின்ஸ்கோய் விமானப்படையின் தளமாக அமைந்தது.
 
== காலநிலை ==
விளாதிமிர் நகரம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் நீண்ட, குளிர்ந்த குளிர்காலம் மற்றும் குறுகிய, சூடான கோடைகாலங்களுடன் ஈரப்பதமான கண்ட காலநிலையை கொண்டுள்ளது. {{Weather box|location=Vladimir|metric first=yes|single line=yes|Jan record high C=7.1|Feb record high C=9.5|Mar record high C=17.8|Apr record high C=27.8|May record high C=34.0|Jun record high C=34.4|Jul record high C=37.1|Aug record high C=36.5|Sep record high C=29.5|Oct record high C=25.0|Nov record high C=14.8|Dec record high C=9.2|year record high C=37.1|Jan high C=-5.6|Feb high C=-5.0|Mar high C=1.5|Apr high C=10.9|May high C=18.6|Jun high C=22.1|Jul high C=24.3|Aug high C=22.0|Sep high C=15.7|Oct high C=8.0|Nov high C=-0.4|Dec high C=-4.4|year high C=9.0|Jan mean C=-8.5|Feb mean C=-8.5|Mar mean C=-2.5|Apr mean C=5.7|May mean C=12.6|Jun mean C=16.6|Jul mean C=18.8|Aug mean C=16.5|Sep mean C=10.8|Oct mean C=4.6|Nov mean C=-2.4|Dec mean C=-7.0|year mean C=4.7|Jan low C=-11.3|Feb low C=-11.5|Mar low C=-5.8|Apr low C=1.4|May low C=7.3|Jun low C=11.8|Jul low C=14.0|Aug low C=12.1|Sep low C=7.2|Oct low C=2.1|Nov low C=-4.7|Dec low C=-9.4|year low C=1.1|Jan record low C=-39.7|Feb record low C=-36.1|Mar record low C=-30.0|Apr record low C=-16.1|May record low C=-9.0|Jun record low C=0.0|Jul record low C=3.9|Aug record low C=0.0|Sep record low C=-6.3|Oct record low C=-18.9|Nov record low C=-27.2|Dec record low C=-43.0|year record low C=-43.0|precipitation colour=green|Jan precipitation mm=40|Feb precipitation mm=30|Mar precipitation mm=29|Apr precipitation mm=33|May precipitation mm=45|Jun precipitation mm=78|Jul precipitation mm=63|Aug precipitation mm=62|Sep precipitation mm=52|Oct precipitation mm=61|Nov precipitation mm=48|Dec precipitation mm=44|year precipitation mm=585|Jan rain days=5|Feb rain days=3|Mar rain days=6|Apr rain days=12|May rain days=15|Jun rain days=17|Jul rain days=15|Aug rain days=15|Sep rain days=16|Oct rain days=16|Nov rain days=10|Dec rain days=5|year rain days=135|Jan snow days=26|Feb snow days=23|Mar snow days=16|Apr snow days=6|May snow days=1|Jun snow days=0|Jul snow days=0|Aug snow days=0|Sep snow days=1|Oct snow days=6|Nov snow days=18|Dec snow days=25|year snow days=122|Jan humidity=86|Feb humidity=82|Mar humidity=76|Apr humidity=71|May humidity=67|Jun humidity=73|Jul humidity=76|Aug humidity=79|Sep humidity=82|Oct humidity=85|Nov humidity=88|Dec humidity=87|year humidity=79|source 1=Pogoda.ru.net<ref name="pogoda">{{cite web
 
| url = http://www.pogodaiklimat.ru/climate/27532.htm
 
| title = Weather and Climate - Vladimir Climate
 
| accessdate = April 11, 2016
 
| publisher = Weather and Climate (Погода и климат)
 
| language = Russian}}</ref>|date=January 2011}}
 
== போக்குவரத்து ==
1861 ஆம் ஆண்டு முதல் விளாதிமிர் மற்றும் மாஸ்கோ இடையே தொடருந்து இணைப்பு காணப்படுகின்றது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20111216163751/http://www.nnov-airport.ru/rus/wokzal_vladimir.html|title=Train Station in Vladimir (in Russian)|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> விளாதிமிர் M7 நெடுஞ்சாலையால் மாஸ்கோ மற்றும் நிஸ்னி நோவ்கோரோடுடன் இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போக்குவரத்தில் பேருந்துகள், தள்ளுவண்டிகள், வேன் வண்டிகள், வாடகையுந்துகள் என்பன பயன்படுத்தப்படுகின்றன.
 
விளாதிமிர் பேருந்து சேவை நகரத்தை விளாடிமிர் ஒப்லாஸ்டின் அனைத்து மாவட்ட மையங்களுடனும், மாஸ்கோ, இவானோவோ , கோஸ்ட்ரோமா , நிஸ்னி நோவ்கோரோட் , ரியாசான் , யாரோஸ்லாவ்ல் மற்றும் பிற நகரங்களுடனும் இணைக்கிறது.
 
விளாடிமிர் நிலையம் வழியாக தினமும் குறைந்தது 20 ஜோடி நீண்ட தூர தொடருந்துகள் பயணிக்கின்றன. விளாதிமிர் ஆண்டு முழுவதும் நேரடி தொடருந்து இணைப்புகளை மாஸ்கோ (குர்ஸ்க் நிலையம் ), செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் நிஷ்னி நோவ்கோரோட் ஆகியவற்றுக்கு வழங்குகிறது. விளாதிமிர் 2010 ஆம் ஆண்டு கோடையில் இருந்து பெரக்ரின் பால்கான் அதிவேக தொடருந்து நிறுத்துமிடங்களில் ஒன்றாகும்.
 
இந்த நகரம் நகர மையத்திற்கு 5 கி.மீ மேற்கே உள்ள செமியாசினோ விமான நிலையத்தால் சேவை செய்யப்படுகிறது.
 
== பிரசித்தி பெற்ற இடங்கள் ==
நவீன விளாதிமிர் என்பது பண்டைய ரஷ்ய நகரங்களின் பாதுகாக்கப்பட்ட தளங்களை கொண்ட ஒரு பகுதியாகும். இந்த நகரம் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோவால் குறிப்பிடப்பட்ட மூன்று முக்கிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது.
 
அஸ்புஷன் கதீட்ரல் - கதீட்ரல் 1158–1160 ஆம் காலப்பகுதியில் இல் கட்டப்பட்டது. 1185–1189 ஆம் காலப்பகுதியில் இல் விரிவுபடுத்தப்பட்டது. 1810 ஆம் ஆண்டில், நியோகிளாசிக்கல்பாணியில் ஒரு உயர்ந்த மணி-கோபுரம் சேர்க்கப்பட்டது.
 
செயிண்ட் டெமெட்ரியஸ் கதீட்ரல் - பழமையான தேவாலயம் ஆகும்.
 
கோல்டன் கேட் - இது 1158–1164 ஆண்டுகளில் கோபுரம் போன்று கட்டப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனரமைக்கப்பட்ட பின்னர் வாயில் போன்ற தற்போதைய வடிவத்தைப் பெற்றது.
 
== சான்றுகள் ==
{| class="wikitable"
|}
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது