கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 19:
| subdivision_type3 = [[நகராட்சி]]
| subdivision_name3 = [[கள்ளக்குறிச்சி]]
| subdivision_type4 = பெருநகரம்நகரம்
| subdivision_name4 =[[கள்ளக்குறிச்சி]]
| subdivision_type5 =
வரிசை 29:
| parts_type = [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]]
| parts = [[கள்ளக்குறிச்சி வட்டம்|கள்ளக்குறிச்சி]], [[சங்கரபுரம் வட்டம்|சங்கரபுரம்]], [[உளுந்தூர்பேட்டை வட்டம்|உளுந்தூர்பேட்டை]], [[திருக்கோவிலூர் வட்டம்|திருக்கோவிலூர்]], [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம்]]
| seat_type = தலைநகரம்தலைமையிடம்
| seat = [[கள்ளக்குறிச்சி]]
| government_type =
வரிசை 67:
}}
 
'''கள்ளக்குறிச்சி மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களிலுள் ஒன்றாகும். 2019, சனவரி 8 ஆம் நாள் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Tamil Nadu govt announces creation of Kallakurichi district|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-govt-announces-creation-of-kallakurichi-district/articleshow/67435035.cms|publisher=''Times of india''|accessdate=8 ஜனவரி 2019}}</ref> தற்போதைய [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக துவங்கப்படுவதை, 8 சனவரி 2019 அன்று, தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]], சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/article25944809.ece கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்]</ref>இம்மாவட்டத்தின் தலைமையிடம் [[கள்ளக்குறிச்சி]] நகரம் ஆகும்.
 
== மாவட்ட நிர்வாகம் ==
தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக துவக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் [[தமிழ்நாடு அரசு]] 19 சூலை 2019 அன்று ஒரு தனி அலுவலரை நியமித்துள்ளது. <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2324107 கள்ளக்குறிச்சி மாவட்டத் தனி அலுவலர் நியமனம்]</ref>
 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டம் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 56 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 573 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டிருக்கும்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410715 அவைகள் மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு]</ref>
 
# [[கள்ளக்குறிச்சி வட்டம் |கள்ளக்குறிச்சி]]
# [[உளுந்தூர்பேட்டைதிருக்கோவிலூர் வட்டம் |உளுந்தூர்பேட்டை]]
# [[சங்கராபுரம்உளுந்தூர்பேட்டை வட்டம் |சங்கராபுரம்]]
# [[திருக்கோவிலூர்சங்கராபுரம் வட்டம் |திருக்கோவிலூர்]]
# [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம்]]
# [[கல்ராயன்மலை வட்டம்]]
 
=== நகராட்சிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/கள்ளக்குறிச்சி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது