ஒட்டுண்ணி வாழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ''Varroa destructor''
சி -[[]]
வரிசை 3:
'''ஒட்டுண்ணி வாழ்வு''' (Parasitism) என்பது, ஓருயிரானது மற்றோருயிரைச் சார்ந்து, அதனின்றும் தனக்கு வேண்டிய உணவைப் பெற்று வாழ்ந்து வருமானால், அது ஒட்டுண்ணி எனப்படும். ஒட்டுண்ணி ஒட்டியுள்ள உயிர், ஆதாரவுயிர் அல்லது ஊட்டுயிர் (Host) அல்லது [[ஓம்புயிர்]] எனவும் அழைக்கப்படும். இதில், ஒரு [[உயிரினம்]], மற்ற உயிரினத்துடன் நீண்டகால, நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது. இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப் பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களிலும் மிகவும் சிறிய உருவத்தினைப் பெற்று இருக்கும். ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சிறப்பாக்கம் பெற்றிருப்பதுடன்; ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன. ஒட்டுண்ணிகளோ, ஓம்புயிர்களிலிருந்து உணவு, வாழிடம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பரவுவதன் மூலம், தங்கள் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஒட்டுண்ணிகளில் தாவரங்களும், பிராணிகளும், [[தீநுண்மம்]] என பலவகை உயிர்கள் உள்ளன. தாவரம் தாவரத்திற்கும் பிராணிக்கும், பிராணி பிராணிக்கும் தாவரத்திற்கும் ஒட்டுண்ணியாக இருக்கின்றன.
 
ஒட்டுண்ணி வாழ்வினால், இதில் தொடர்புடைய உயிரினங்களின் உடல் நலம் தொடர்பில் பயன் அல்லது பாதிப்பு விளைகிறது. ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களில் பலவகையில் உடல் நலக் குறைவை ஏற்படுத்துகின்றன. இது, பலவகையான [[நோய்க்குறியியல்]]நோய்க் குறியியல் பாதிப்புக்கள், [[துணைநிலைப் பாலியல் இயல்பு]]க்இயல்புக் குறைபாடுகள் முதல் ஓம்புயிர்களின் நடத்தை மாற்றங்கள் வரையிலான பாதிப்புக்களாக அமையக்கூடும். [[நாடாப்புழு]]க்கள், [[பிளாஸ்மோடியம்]] இனங்கள், [[பேன்]]கள் முதலிய பலவகை உயிரினங்கள், [[முதுகெலும்பி]]களான, ஓம்புயிர்களுடன் கொண்டுள்ள தொடர்பு ஒட்டுண்ணி வாழ்வு ஆகும். [[எலுமிச்சை]]யில் புல்லுருவியும், மனிதன் தோலில் [[படர்தாமரை|படர் தாமரை]]யும், மாட்டுக்குப் பிடிக்கும் [[உண்ணி]]யும், [[அவரை|அவரை செடி]]யைத் தாக்கும் [[அசுவுணி|அசுகுணியும்]] முறையே எடுத்துக்காட்டுகள் ஆகும். எல்லா உயிர்களும் உணவுக்காக, ஒன்றையொன்று பல வழிகளில் சார்ந்திருக்கின்றன. பெரும்பாலும் எல்லாப் பிராணிகளும் தங்களுக்கு வேண்டிய உண
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுண்ணி_வாழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது