நாகப்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 131:
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது, தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[ஆரணி]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெஞ்சாலைகளான, மாநில நெஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.<ref>{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|''The Hindu''|13 July 2012}}}}</ref>
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
"https://ta.wikipedia.org/wiki/நாகப்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது