கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 91:
[[File:Hosur Bus Station.jpg|thumb|ஒசூர் பேருந்து நிலையத்தின் ஒரு தோற்றம்]]
== அரசு போக்குவரத்துக் கழகங்கள் ==
தர்மபுரி வட்டாரத்தைச் சேர்ந்த [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்| த.ந.அ.போ.க]] ( முன்னர் அன்னை சத்யா போக்குவரத்து கழகம் (ASTC) என அழைக்கப்பட்டது) இம்மாவட்டத்திலும், அருகிலுள்ள மாநிலங்களில் எல்லைப் பகுதிகளிலும் இயங்கிவருகிறது, கிருட்டிணகிரி மற்றும் [[ஒசூர்]] ஆகிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் இயங்கிவருகிறன. இந்த மாவட்டத்தில் அருகில் உள்ள [[வேலூர்]], [[சேலம்]], [[திருவண்ணாமலை]] போன்ற பகுதிகளை மையமாகக் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இம்மாவட்டத்தில் பேருந்துகளை இயக்குகின்றன. கிருட்டிணகிரியில் கிருஷ்ணகிரி நகர் மற்றும் கிருஷ்ணகிரி புறநபர் என இரு பணிமனைகளை் போக்குவரத்து கழகத்துக்காக இயங்குகின்றன.
இது தவிர, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|த.நா.அ.வி.போ.க]] மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம், போன்றவை மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவு பேருந்துகள் அனைத்து நகரங்களையும் விரைந்து இணைக்கும் வகையில் இந்த மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
 
== முதன்மை பேருந்து நிலையங்கள் ==
கிருஷ்ணகிரி நகராட்சியின் எல்லைக்குள் இரண்டு பேருந்து நிலையம் உள்ளன.