"ஆரியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''ஆரியர்ஆர்யன் ''' எனும் சொல்லானது குறித்த மக்கள் கூட்டம் ஒன்றினை [[மானிடவியல்]] அடிப்படையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
==ஆரியர் - சொல் வரலாறு==
ஆரியர் என்ற சொல் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மற்றும் [[ஈரான்|ஈரானிய]] மொழிகளின் அடிப்படையில் அமைந்த '''ஆர்ய''' எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. இச்சொல் முதன் முதலாக [[ரிக் வேதம்|ரிக் வேத]] நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் ''அய்ரிய'' என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது. [[ஜெர்மனி]]யில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது [[நாசி]]களின் [[இனவாதம்|இனவாத]]த்தை அடுத்து இது ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது. நாசிகள் போரில் தோல்வியுற்றபோது ஆரியர் பற்றிய கருத்து [[ஐரோப்பா]]வில் கண்டனத்துக்கு இலக்காகி கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. எனினும், [[தெற்காசியா]]வில் குறிப்பாக [[பிரித்தானியா|பிரித்தானியர்]] ஆட்சி நீங்கிய பின்னர் ஆரியர் பற்றிய கருத்து புத்துயிர் பெற்றது<ref>ப. 143, இந்திரபாலா, கா., ''இலங்கையில் தமிழர், குமரன் புத்தக நிலையம்'', சென்னை/கொழும்பு, 2006</ref>.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2849039" இருந்து மீள்விக்கப்பட்டது