ஒட்டுண்ணி வாழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -[[]]
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்
வரிசை 1:
{{inuse}}
[[Image:Varroa destructor on honeybee host.jpg|thumb|right|250px|Low Temperature Scanning Electron Microscope (LTSEM) நூண்ணோக்கியில், தேனீயின் மீதுள்ள, பேனின் ( ''Varroa destructor'')படம்]]
'''ஒட்டுண்ணி வாழ்வு''' (Parasitism) என்பது, ஓருயிரானது மற்றோருயிரைச் சார்ந்து, அதனின்றும் தனக்கு வேண்டிய உணவைப் பெற்று வாழ்ந்து வருமானால், அது ஒட்டுண்ணி எனப்படும். ஒட்டுண்ணி ஒட்டியுள்ள உயிர், ஆதாரவுயிர் அல்லது ஊட்டுயிர் (Host) அல்லது [[ஓம்புயிர்]] எனவும் அழைக்கப்படும். இதில், ஒரு [[உயிரினம்]], மற்ற உயிரினத்துடன் நீண்டகால, நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது. இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப் பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களிலும் மிகவும் சிறிய உருவத்தினைப் பெற்று இருக்கும். ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சிறப்பாக்கம் பெற்றிருப்பதுடன்; ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன. ஒட்டுண்ணிகளோ, ஓம்புயிர்களிலிருந்து உணவு, வாழிடம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பரவுவதன் மூலம், தங்கள் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஒட்டுண்ணிகளில் தாவரங்களும், பிராணிகளும், [[தீநுண்மம்]] என பலவகை உயிர்கள் உள்ளன. தாவரம் தாவரத்திற்கும் பிராணிக்கும், பிராணி பிராணிக்கும் தாவரத்திற்கும் ஒட்டுண்ணியாக இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுண்ணி_வாழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது