வேளாண்மை அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
* பயிர் விளைச்சல், விலங்கு வளர்ப்பு மீதான களைகள், பூச்சிகள், நோயீனிகள், புழுக்கள், தீங்குயிர்கள் ஆகியவற்றின் விளைவுகளைக் குறைத்தல்.
* முதன்மை விளைபொருள்களை நுகர்பொருள்களாக மாற்றுதல் ( எ.கா., பாற்பொருள்களை உருவக்கிப் பேணி பொட்டலங் கட்டுதல்)
* தீங்குதரும் சுற்றுச்சூழல் விளைவுகளைத் தவிர்த்தலும் திருத்தலும் ( எ.கா., மண்வளம் தரங்குறைதல், கழிவு மேலாண்மை, உயிரியல் சீராக்கம்மறுசீராக்கம்]])
* பயிர்விளைச்சல் படிமம் சார்ந்த கோட்பாட்டுநிலை விளைச்சல் சூழலியல்
* உலக ஏழைகளுக்கு உணவளிக்கும்தரிப்பு வேளாண்மை எனப்படும் மரபான வேளாண்மை அமைப்புகள். இந்த அமைப்பு தொழிலக வேளாண்மையை விட இயற் கைச் சூழல் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை நன்கு பேணுவதால் முதன்மை பெறுகிறது. மேலும், இது பல புதிய வேளாண்முறைகளைவிட நீடிப்புதிறம் வாய்ந்ததாகவும் அமைகிறது.
* சீனா, இந்தியா, பிரேசில், ஐக்கிய அமெரிக்கா, ஐபோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளைச் சிறப்பான கவனத்தில் எடுத்துகொண்டு உலகளாவிய அடிப்படையில் உணவு விளைச்சலையும் தேவையையும் திட்டமிடல்.
* வேளாண்வளங்களையும் சுற்றுச்சூழலையும் சார்ந்த்ஹ பல்வேறு அறிவியல் புலங்கள் ( எ.கா. மண் அறிவியல், வேளாண் காலநிலையியல்); வேளான்பயிர்கள், கால்நடைகளின் உயிரியல் ( எ.கா. பயிரீட்டு அறிவியல், விலங்கியல், இவை சார்ந்ததும் இவற்றை உள்ளடக்கியதுமான அறிவியல் புலங்கள், எ.கா. அசைபோடும் ஊட்டவியல், பண்ணை விலங்கு நலவாழ்வு); வேளான் பொருளியல் ஊரகச் சமூகவியல் போன்ற புலங்கள்; வேளாண் பொறியியல் சார்ந்த பிற அறிவியல் புலங்கள்.
 
 
 
 
===வேளாண்மை உயிரித்தொழில்நுட்பம்===
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது