வேளாண்மை அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
==வரலாறு==
பதினெட்டாம் நூற்றாண்டில் யோகான் பிரெடரிக் மேயர் எனும் வேளான்மை அறிஞர் துத்தநாக நீரேற்ற கால்சியச் சல்பேட்டை உரமாகப் பயன்படுத்துவது சார்ந்த செய்முறைகளைச் செய்து பார்த்தார்.<ref name="JB 1840">John Armstrong, Jesse Buel. ''A Treatise on Agriculture, The Present Condition of the Art Abroad and at Home, and the Theory and Practice of Husbandry. To which is Added, a Dissertation on the Kitchen and Garden.'' 1840. p. 45.</ref>
 
ஜான் இலாவேசும் ஜோசப் என்றி கில்பர்ட்டும் 1843 இல் நீண்ட காலக் களச் செய்முறைகளை இங்கிலாந்தில் அமைந்த உரோதாசுடெடு ஆராய்ச்சி நிலையத்தில் செய்யத் தொடங்கினர். இவற்றில் சில செய்முறைகள் இன்னமும் கூடத் தொடர்கின்றன.<ref>{{cite web|title=The Long Term Experiments|url=https://www.rothamsted.ac.uk/long-term-experiments|publisher=Rothamsted Research|accessdate=26 March 2018|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20180327084207/https://www.rothamsted.ac.uk/long-term-experiments|archivedate=27 March 2018|df=dmy-all}}</ref>
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது