வேளாண்மை அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
ஜான் இலாவேசும் ஜோசப் என்றி கில்பர்ட்டும் 1843 இல் நீண்ட காலக் களச் செய்முறைகளை இங்கிலாந்தில் அமைந்த உரோதாசுடெடு ஆராய்ச்சி நிலையத்தில் செய்யத் தொடங்கினர். இவற்றில் சில செய்முறைகள் இன்னமும் கூடத் தொடர்கின்றன.<ref>{{cite web|title=The Long Term Experiments|url=https://www.rothamsted.ac.uk/long-term-experiments|publisher=Rothamsted Research|accessdate=26 March 2018|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20180327084207/https://www.rothamsted.ac.uk/long-term-experiments|archivedate=27 March 2018|df=dmy-all}}</ref>
 
ஐக்கிய அமெரிக்காவில், 1887 ஆம் ஆண்டைய ஏட்சு சட்டத்திற்குப் பிறகு வேளாண்மையில் ஓர் அறிவியல் புரட்சி தோன்றியது. இச்சட்டத்தில் வேளாண்மை அறிவியல் எனும் சொல் ஆளப்பட்டது. இச்சட்டம் உழவர்களின் செயற்கை உரங்களின் உள்ளியைபுகளை அறியும் ஆர்வத்தால் விளைந்தது. ஆனால் 1917 ஆம் ஆண்டைய சுமித்-அகுசு சட்டம் வேளாண்மைச் சட்டம் வேளண்மைக் கல்வியை முதைய மரபான முறைகளுக்கே மாற்றியது. என்றாலும் அறிவியல்முறையிலான வேளண்மைக் கல்வி கட்டமைக்கப்பட்டு விட்டது.<ref>Hillison J. (1996). [http://pubs.aged.tamu.edu/jae/pdf/vol37/37-04-08.pdf The Origins of Agriscience: Or Where Did All That Scientific Agriculture Come From?] {{webarchive|url=https://web.archive.org/web/20081002140821/http://pubs.aged.tamu.edu/jae/pdf/vol37/37-04-08.pdf |date=2 October 2008 }}. ''Journal of Agricultural Education''.</ref> அமெரிக்காவில் 1906 ஆண்டுக்குப் பிறகு, 44 ஆண்டுகலுக்குத் தனியார் முத்லீட்டைவிட பொது அரசு முதலீடு வேளாண்மை ஆராய்ச்சிக்கு ஒதுக்கபட்டு வந்தது.<ref name=ScienceForAg>Huffman WE, Evenson RE. (2006). ''[https://books.google.com/books?id=ZWcolrGftT0C Science for Agriculture]''. [[Blackwell Publishing]].</ref>{{rp|xxi}}
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது