"ஆத்தியடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஆத்தியடி''' [[இலங்கை|இலங்கையின்]] வடபுலத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]], [[வடமராட்சி|வடமராட்சிப் பகுதியில்]] [[பருத்தித்துறை]], [[மேலைப்புலோலி|மேலைப்புலோலியில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக [[தம்பசிட்டி]] கிராமமும், வினாயக முதலியார் வீதியும், [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும் அமைந்துள்ளன. <br /><br />
 
ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை மைல் தொலைவில்தான் [[இந்து மகாசமுத்திரம்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த [[பனை|பனைகளின்]] இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், [[ஹாட்லிக் கல்லூரி]] வீதியில் தவழ்ந்து கொண்டும் [[காற்று]] அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதும்எப்போதுமே ஆத்தியடி மக்களைத்மக்களின் தாலாட்டிக்வாழ்வோடு கொண்டேஇணைந்த இருக்கும்தாலாட்டு.
 
== வரலாறு ==
3,526

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/284963" இருந்து மீள்விக்கப்பட்டது