"ஆத்தியடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
* [[அத்திமரம்]] ஒன்று இருந்ததினாலேயே அந்த [[ஊர்]] அத்தியடி என்ற [[காரணப்பெயர்| காரணப்பெயரைப்]] பெற்று காலப்போக்கில் ஆத்தியடி என [[மருவுதல்|மருவியதாகச்]] சொல்வார்கள்.
 
* அத்திமரத்தில் [[பிள்ளையார்]] போன்ற உருவம் தெரிந்ததாகவும், அதிலிருந்து அவ்விடத்தில் [[கல்]] வைத்து [[கற்பூரம்]] கொழுத்தி வழிபட்டு வந்ததாகவும் காலப்போக்கில் அதுவே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலாக வளர்ந்து விட்டதாகவும் சொல்வார்கள். ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் [[பருத்தித்துறை| பருத்தித்துறையில்]] அமைந்திருக்கும் குறிப்பிடத்தக்க [[ஆலயம்|கோயில்களில்]] ஒன்று.
 
* ஆத்தியடியில் [[பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்]], [[உபதபாற் கந்தோர்]].. போன்றவை அமைந்திருப்பதால் அது ஒரு சிறிய [[நகரம்]] என்பது போன்றதான பிரமையை மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு.
 
* இங்கு அரசடி, புதியாக்கணக்கன், வட்டப்பாதி... போன்ற சிற்றிடங்களும் உள்ளன. காணிகளின் பெயர்களைக் கொண்டே இந்த இடங்களும்இடங்கள் உருவாகியதாகச் சொல்வார்கள்.
 
* இங்கு வாழ் மக்கள் ஓரளவு வசதி படைத்தவர்களாகவும், கல்வியில் மேலோங்கியவர்களாகவும், அரச தொழில்களைச் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். அதே நேரத்தில் புதியாக்கணக்கன், வட்டப்பாதி போன்ற இடங்களில் [[1980]] ம் ஆண்டுக் காலப்பகுதி வரை [[எள்]] ஆட்டும் தொழிலும் [[குடிசைக் கைத்தொழில்|குடிசைக் கைத்தொழிலாக]] இருந்தது. [[நல்லெண்ணெய்]] வாங்குவதற்கும், [[ஆடு|ஆட்டுக்கு]] [[பிண்ணாக்கு]] வாங்குவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு மக்கள் வந்து போவார்கள்.
 
 
== ஆலயங்கள் ==
3,526

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/284965" இருந்து மீள்விக்கப்பட்டது