"ஆத்தியடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

123 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''ஆத்தியடி''' [[இலங்கை|இலங்கையின்]] வடபுலத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]], [[வடமராட்சி|வடமராட்சிப் பகுதியில்]]ப் பகுதியில் [[பருத்தித்துறை]], [[மேலைப்புலோலி|மேலைப்புலோலியில்]] அமைந்துள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். இதன் எல்லைகளாக [[தம்பசிட்டி]] கிராமமும், வினாயக முதலியார் வீதியும், [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]] வீதியும் அமைந்துள்ளன. <br /><br />
 
ஆத்தியடியின் வடக்கே ஒன்றரை [[மைல்]] தொலைவில்தான் [[இந்துஇந்தியப் மகாசமுத்திரம்பெருங்கடல்]] அமைந்துள்ளது. நெடிதுயர்ந்த [[பனை|பனைகளின்]]களின் இடைவெளிகளின் ஊடும், ஓட்டு வீடுகளின் முகடுகளின் ஊடும், ஓலைக்குடில்களை உரசிக் கொண்டும், [[ஹாட்லிக் கல்லூரி]] வீதியில் தவழ்ந்து கொண்டும் [[காற்று]] அள்ளி வரும் ஆர்பரிக்கும் கடலின் அலையோசை எப்போதுமே ஆத்தியடி மக்களின் வாழ்வோடு இணைந்த தாலாட்டு.
 
== வரலாறு ==
* [[அத்திமரம்]] ஒன்று இருந்ததினாலேயே அந்த [[ஊர்]] அத்தியடி என்ற [[காரணப்பெயர்| காரணப்பெயரைப்]] பெற்று காலப்போக்கில் ஆத்தியடி என [[மருவுதல்|மருவியதாகச்]] சொல்வார்கள்.
 
* அத்திமரத்தில் [[பிள்ளையார்]] போன்ற உருவம் தெரிந்ததாகவும், அதிலிருந்து அவ்விடத்தில் [[கல்]] வைத்து [[கற்பூரம்]] கொழுத்தி வழிபட்டு வந்ததாகவும் காலப்போக்கில் அதுவே ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலாக வளர்ந்து விட்டதாகவும் சொல்வார்கள். ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் [[பருத்தித்துறை| பருத்தித்துறையில்]] அமைந்திருக்கும் குறிப்பிடத்தக்க [[ஆலயம்|கோயில்களில்கோயில்]]களில் ஒன்று.
 
* ஆத்தியடியில் [[பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்]], [[உபதபாற்உப கந்தோர்]]அஞ்சல் அலுவலகம்.. போன்றவை அமைந்திருப்பதால் அது ஒரு சிறிய [[நகரம்]] என்பது போன்றதான பிரமையை மற்றவர்க்கு ஏற்படுத்துவதுண்டு.
 
* இங்கு அரசடி, புதியாக்கணக்கன், வட்டப்பாதி... போன்ற சிற்றிடங்களும் உள்ளன. காணிகளின் பெயர்களைக் கொண்டே இந்த இடங்கள் உருவாகியதாகச் சொல்வார்கள்.
 
* இங்கு வாழ் மக்கள் ஓரளவு வசதி படைத்தவர்களாகவும், கல்வியில் மேலோங்கியவர்களாகவும், அரச தொழில்களைச் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். அதே நேரத்தில் புதியாக்கணக்கன், வட்டப்பாதி போன்ற இடங்களில் [[1980]] ம் ஆண்டுக் காலப்பகுதி வரை [[எள்]] ஆட்டும் தொழிலும் [[குடிசைக் கைத்தொழில்|குடிசைக் கைத்தொழிலாக]] இருந்தது. [[நல்லெண்ணெய்]] வாங்குவதற்கும், [[ஆடு|ஆட்டுக்கு]] [[பிண்ணாக்கு]] வாங்குவதற்கும் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு மக்கள் வந்து போவார்கள்.
 
== ஆலயங்கள் ==
1,16,260

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/284987" இருந்து மீள்விக்கப்பட்டது