"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.)
 
'''சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்''' (திலதைப்பதி) திருஞானசம்பந்தரால் தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]]அமைந்துள்ள 58ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.
 
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் வட்டத்தில் [[சிதலப்பதி]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
 
==தலவரலாறு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2850016" இருந்து மீள்விக்கப்பட்டது