திண்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வரலாறு: விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 77:
[[படிமம்:24Dindigul.jpg|left|thumb|திண்டுக்கல் மலைக்கோட்டையின் 19 ஆம் நூற்றாண்டு புகைப்படம்]]
 
திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது.விஜயநகரப் பேரரசின் ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. 14ம் நூற்றாண்டில் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப
திண்டுக்கல் தொன்று தொட்டு [[பாண்டியர்]] ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக [[விஜயநகரப் பேரரசு|விஜய நகர ஆட்சி]]யில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க]] மன்னர்கள், [[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாபுகள்]], மைசூர் மன்னர்கள், [[ஆங்கிலேயர்]] ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். இது [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] தந்தை [[ஹைதர் அலி]]யின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்றாகும்.
நாயக்கரால் திண்டுக்கல் மலைக்கோட்டையும் மலைமேல் இராஜராஜேஸ்வரி அம்மன் காளகஸ்தீவரர் கோவில்
கட்டப்பட்டது.பின் வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது.மைசூர் ஆக்கிரப்பாளர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம்.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/திண்டுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது