திண்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎மலைக்கோட்டை: விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 113:
== மலைக்கோட்டை ==
[[படிமம்:Dindigul fort.jpg|thumb|250pxl|right|திண்டுக்கல் மலைக்கோட்டையின் முன் பகுதி]]
[[படிமம்:Dindigul fort temple.jpg|thumb|250pxl|right| 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் திண்டுக்கல் மலைக்கோட்டையும் மலைமேல் கலைநயம்மிக்க அபிராமி அம்மன் காளகஸ்தீவரர் கோவிலும் கட்டப்பட்டது.பின் பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களால் இக்கோட்டை மற்றும் கோவில் சிதைக்கப்பட்டது.
[[படிமம்:Dindigul fort temple.jpg|thumb|250pxl|right|திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலின் முன்பகுதி]]
[[ஆங்கிலேயர்]]களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில், தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் [[திருமலை நாயக்கர்]] இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி.17ம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார்.பின்னர் இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், [[ஹைதர் அலி]] போரிட்டுக் கைப்பற்றினார்.இக் கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார்உருவாக்கினர். கி.பி.1784ல் [[ஹைதர் அலி பின் திப்பு சுல்தான்]] இங்கு வந்துள்ளார்வந்துள்ளனர்.பின்னர் கி.பி.1788இல்அன்னிய திண்டுக்கல்லைச்ஆங்கிலேரை சேர்ந்தஎதிர்த்து [[பாளையக்காரர்கள்|பாளையக்காரர்களை]]போராடிய அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த [[கோபால்விருப்பாச்சி நாயக்கர்|கோபால் நாயக்கரும்]], அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4இல் கைது செய்து, நவம்பர் 5இல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன. [[மதுரை]]யை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. கி.பி.1790இல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம் தான் இது.
 
[[ஆங்கிலேயர்]]களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில், தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் [[திருமலை நாயக்கர்]] இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி.17ம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், [[ஹைதர் அலி]] போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். கி.பி.1784ல் [[திப்பு சுல்தான்]] இங்கு வந்துள்ளார். கி.பி.1788இல் திண்டுக்கல்லைச் சேர்ந்த [[பாளையக்காரர்கள்|பாளையக்காரர்களை]] அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த [[கோபால் நாயக்கர்|கோபால் நாயக்கரும்]], அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4இல் கைது செய்து, நவம்பர் 5இல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன. [[மதுரை]]யை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. கி.பி.1790இல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம் தான் இது.
 
== மலைக்கோட்டை கோவில் ==
"https://ta.wikipedia.org/wiki/திண்டுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது