திண்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎பெயர்க் காரணம்: விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 82:
 
== மக்கள்தொகை பரம்பல் ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|69.11}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|14.17}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|16.59}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.1}}}}ய{{Historical populations
 
{{Historical populations
|align = right
|state=collapsed
வரி 118 ⟶ 116:
== மலைக்கோட்டை கோவில் ==
{{முதன்மை|திண்டுக்கல் கோட்டை}}
திண்டுக்கல் மலையில் கி.பி.13ம்14ம் நூற்றாண்டில் மதுரையைவிஜயநகர ஆண்டபேரரசின் மன்னன் முதலாம் சடைவர்மன்மன்னர் குலசேகரமுத்துக்கிருஷ்ணப்ப பாண்டியன்நாயக்கரால் கோவில்கலைநயம்மிக்க கட்டினார்.அபிராமி அன்றுஅம்மன் முதல்காளஸ்தீவரரகோவில் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டதுகட்டப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
 
== திண்டுக்கல் மாநகராட்சி ==
வரி 127 ⟶ 125:
[[படிமம்:Dindigul.cvs.jpg|thumb|400px|திண்டுக்கல் மாநகரம்]]
=== அபிராமி அம்மன் கோவில் ===
திண்டுக்கல்லில் முன்பிருந்தே அபிராமி அம்மன் ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அரசர்களால்அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த பத்மகிரீசர்காளகஸ்தீவரர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.{{cn}} திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராமாம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர். இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20. சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது.
 
=== கோட்டை மாரியம்மன் ===
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர்படைவீரர்கள் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.<ref>[http://temple.dinamalar.com/New.php?id=789]</ref>
 
=== பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ===
[[பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்]] [[ஹைதர் அலி]] ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. மன்னர் ஹைதர் அலியின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம், இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி [[பேகம்பூர்]] என்றும், இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.<ref>[http://tamil.nativeplanet.com/dindigul/attractions/begambur-big-mosque/]</ref>
 
=== புனித ஜோஸப் தேவாலயம் ===
வரி 158 ⟶ 156:
திண்டுக்கல் மணிகூண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இது திண்டுக்கல் நகரின் மையத்தில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. கோபுர தூணின் உச்சியில் கண்ணாடிப் பேழைக்குள் நான்கு புறமும், கடிகாரம் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு பயன்படுகிறது. அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் இதன் அருகில்தான் நடைபெறும்.
 
ஆங்கிலேயர்களின்=== ஏகாதிபத்தியமைசூரைச்சேர்ந்த ஆட்சிக்கும்,ஹைதர்அலி அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த [[ஹைதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] மணிமண்டபம் ==ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கி.பி.2014 ல் அறிவித்தது. அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் [[பேகம்பூர்]] , அரண்மனை குளம் பகுதியில் உள்ள [[தமிழ்நாடு வக்பு வாரியம்| தமிழ்நாடு வக்பு வாரியத்தின்]] இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
=== திப்பு சுல்தான் மணிமண்டபம் ===
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த [[ஹைதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கி.பி.2014 ல் அறிவித்தது. அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் [[பேகம்பூர்]] , அரண்மனை குளம் பகுதியில் உள்ள [[தமிழ்நாடு வக்பு வாரியம்| தமிழ்நாடு வக்பு வாரியத்தின்]] இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
<ref>{{cite web | url=http://www.jayanewslive.com/tamilnadu/chife-miniter-jayalalitha-secretariat-manimandapam_3039.html | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=jayanewslive| accessdate=23 டிசம்பர் 2014}}</ref>.<ref>{{cite web | url=http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/12/23/திண்டுக்கல்-அரண்மனை-குளம்-ப/article2583979.ece | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=தினமணி | accessdate=23 டிசம்பர் 2014}}</ref>
 
=== கோபால் நாயக்கர் மணிமண்டபம் ===
[[படிமம்:Gopal-5.jpeg|thumb|right|250px|கோபால நாயக்கர் மணிமண்டபம்]]
ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி, ராணி [[வேலு நாச்சியார்]]க்கும், [[ஊமைத்துரை]]க்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும், கேரளா வர்மா, தூந்தாசிவாக் , [[திப்பு சுல்தான்]] என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட [[விருப்பாச்சி கோபால் நாயக்கர்]] அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.<ref> http://www.hindu.com/2010/12/11/stories/2010121154920600.htm</ref> <ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3557002.ece</ref> <ref>http://dinamani.com/edition_chennai/chennai/article1472572.ece</ref>
 
=== குமரன் பூங்கா ===
"https://ta.wikipedia.org/wiki/திண்டுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது