திண்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர்க் காரணம்: விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 68:
| website = https://dindigul.nic.in/ta/
}}
'''திண்டுக்கல்''' (''Dindigul'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இது மாநிலத்தின் 11வது [[மாநகராட்சி]]யாக, 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 48 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.<ref>[http://www.maalaimalar.com/2014/02/20115514/marutharaj-will-sworn-tomorrow.html]</ref> விஜயநகர[[ஐதர் பேரரசின்அலி]] நாயக்க மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டகாலத்தில் [[திண்டுக்கல் மலைக்கோட்டைகோட்டை]] முதன்மையான இடமாக இருந்து வந்துள்ளதுவந்தது.
 
== பெயர்க் காரணம் ==
வரிசை 77:
[[படிமம்:24Dindigul.jpg|left|thumb|திண்டுக்கல் மலைக்கோட்டையின் 19 ஆம் நூற்றாண்டு புகைப்படம்]]
 
திண்டுக்கல் தொன்று தொட்டு [[பாண்டியர்]] ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக [[விஜயநகரப் பேரரசு|விஜய நகர ஆட்சி]]யில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க]] மன்னர்கள், [[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாபுகள்]], மைசூர் மன்னர்கள், [[ஆங்கிலேயர்]] ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். இது [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] தந்தை [[ஹைதர் அலி]]யின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்றாகும்.
திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது.விஜயநகரப் பேரரசின் ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. 14ம் நூற்றாண்டில் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப
நாயக்கரால் திண்டுக்கல் மலைக்கோட்டையும் மலைமேல் உள்ள கலைநயம்மிக்க அபிராமி அம்மன் காளகஸ்தீவரர் கோவில்
கட்டப்பட்டது.பின் வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது.மைசூர் ஆக்கிரப்பாளர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம்.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|69.11}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|14.17}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|16.59}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.1}}}}

{{Historical populations
|align = right
|state=collapsed
வரிசை 111:
== மலைக்கோட்டை ==
[[படிமம்:Dindigul fort.jpg|thumb|250pxl|right|திண்டுக்கல் மலைக்கோட்டையின் முன் பகுதி]]
[[படிமம்:Dindigul fort temple.jpg|thumb|250pxl|right|திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலின் முன்பகுதி]]
[[படிமம்:Dindigul fort temple.jpg|thumb|250pxl|right| 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் திண்டுக்கல் மலைக்கோட்டையும் மலைமேல் கலைநயம்மிக்க அபிராமி அம்மன் காளகஸ்தீவரர் கோவிலும் கட்டப்பட்டது.பின் பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களால் இக்கோட்டை மற்றும் கோவில் சிதைக்கப்பட்டது.
 
பின்னர்[[ஆங்கிலேயர்]]களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில், தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் [[திருமலை நாயக்கர்]] இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி.17ம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது.இக் பின், [[ஹைதர் அலி]] போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினர்உருவாக்கினார். கி.பி.1784ல் ஹைதர் அலி பின் [[திப்பு சுல்தான்]] இங்கு வந்துள்ளனர்வந்துள்ளார்.பின்னர் அன்னியகி.பி.1788இல் ஆங்கிலேரைதிண்டுக்கல்லைச் எதிர்த்துசேர்ந்த போராடிய[[பாளையக்காரர்கள்|பாளையக்காரர்களை]] அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த விருப்பாச்சி[[கோபால் நாயக்கர்|கோபால் நாயக்கரும்]], அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4இல் கைது செய்து, நவம்பர் 5இல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன. [[மதுரை]]யை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. கி.பி.1790இல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம் தான் இது.
 
== மலைக்கோட்டை கோவில் ==
{{முதன்மை|திண்டுக்கல் கோட்டை}}
திண்டுக்கல் மலையில் கி.பி.14ம்13ம் நூற்றாண்டில் விஜயநகரமதுரையை பேரரசின்ஆண்ட மன்னன் முதலாம் மன்னர்சடைவர்மன் முத்துக்கிருஷ்ணப்பகுலசேகர நாயக்கரால்பாண்டியன் கலைநயம்மிக்ககோவில் அபிராமிகட்டினார். அம்மன்அன்று காளஸ்தீவரரகோவில்முதல் கட்டப்பட்டதுஇக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
 
== திண்டுக்கல் மாநகராட்சி ==
வரி 125 ⟶ 126:
[[படிமம்:Dindigul.cvs.jpg|thumb|400px|திண்டுக்கல் மாநகரம்]]
=== அபிராமி அம்மன் கோவில் ===
திண்டுக்கல்லில் முன்பிருந்தே அபிராமி அம்மன் ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால்அரசர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த காளகஸ்தீவரர்பத்மகிரீசர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.{{cn}} திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராமாம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர். இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20. சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது.
 
=== கோட்டை மாரியம்மன் ===
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் படைவீரர்கள்திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.<ref>[http://temple.dinamalar.com/New.php?id=789]</ref>
 
=== பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ===
[[பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்]] [[ஹைதர் அலி]] ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. மன்னர் ஹைதர் அலியின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம், இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி [[பேகம்பூர்]] என்றும், இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.<ref>[http://tamil.nativeplanet.com/dindigul/attractions/begambur-big-mosque/]</ref>
 
=== புனித ஜோஸப் தேவாலயம் ===
வரி 156 ⟶ 157:
திண்டுக்கல் மணிகூண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இது திண்டுக்கல் நகரின் மையத்தில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. கோபுர தூணின் உச்சியில் கண்ணாடிப் பேழைக்குள் நான்கு புறமும், கடிகாரம் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு பயன்படுகிறது. அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் இதன் அருகில்தான் நடைபெறும்.
 
=== திப்பு சுல்தான் மணிமண்டபம் ===
===ஆங்கிலேயர்களின் மைசூரைச்சேர்ந்தஏகாதிபத்திய ஹைதர்அலிஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த [[ஹைதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] மணிமண்டபம் ==ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கி.பி.2014 ல் அறிவித்தது. அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் [[பேகம்பூர்]] , அரண்மனை குளம் பகுதியில் உள்ள [[தமிழ்நாடு வக்பு வாரியம்| தமிழ்நாடு வக்பு வாரியத்தின்]] இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
<ref>{{cite web | url=http://www.jayanewslive.com/tamilnadu/chife-miniter-jayalalitha-secretariat-manimandapam_3039.html | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=jayanewslive| accessdate=23 டிசம்பர் 2014}}</ref>.<ref>{{cite web | url=http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/12/23/திண்டுக்கல்-அரண்மனை-குளம்-ப/article2583979.ece | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=தினமணி | accessdate=23 டிசம்பர் 2014}}</ref>
 
=== கோபால் நாயக்கர் மணிமண்டபம் ===
[[படிமம்:Gopal-5.jpeg|thumb|right|250px|கோபால நாயக்கர் மணிமண்டபம்]]
ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி, ராணி [[வேலு நாச்சியார்]]க்கும், [[ஊமைத்துரை]]க்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும், கேரளா வர்மா, தூந்தாசிவாக் , [[திப்பு சுல்தான்]] என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட [[விருப்பாச்சி கோபால் நாயக்கர்]] அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.<ref> http://www.hindu.com/2010/12/11/stories/2010121154920600.htm</ref> <ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3557002.ece</ref> <ref>http://dinamani.com/edition_chennai/chennai/article1472572.ece</ref>
 
=== குமரன் பூங்கா ===
"https://ta.wikipedia.org/wiki/திண்டுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது