தோவாளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி J ansariஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 31:
 
==முக்கியத் தொழில்கள்==
இந்த ஊரில் நெல் விவசாயம், மலர் சாகுபடி மற்றும் செங்கல் சூளை ஆகியவை மிக முக்கியம் வாய்ந்த தொழிலாகும்முக்கி
 
== விழாக்கள் ==
இந்த கிராமத்தில் கிருஷ்ணன்புதூர் ஸ்ரீதேவிமுத்தாரம்மன் கோவிலில் குலசையைபோன்று தசரா மற்றும் மகிசாசூரசம்ஹாரம் விழா வில்லுப்பாட்டு நையாண்டி மேளம், கரகாட்டம்,பஞ்சவாத்தியம், செண்டைமேளம்,தப்பாட்டம்,போன்ற மேளங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெறும் இந்நிகச்சியானது குலசைக்கு அடுத்து தசரா அன்று மக்கள் வெள்ளம் இங்கு அலைகடல் போன்று காட்சியளிக்கும். இதில் இளைஞர்கள் வீரத்தோடு மகிசாசூரனைசெயல்படுவார்கள் வைத்து ஆடி விளையாடுவார்கள். ஊர்தலைவர் திரு.s.சொக்கலிங்கம்(எ)சிவா அவர்களின் தலைமையில்மற்றும் ஊர்பொதுமக்கள் இனைந்து நடத்துவார்கள் . இவ்விழாவானது புரட்டாசி மாதம் பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.(வில்லிசைவேந்தர் சுந்தரம்பிள்ளை கலையரங்கத்தில் பத்து நாட்கள் கச்சேரிகள் நடைபெறும்){{cn}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோவாளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது