கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 72:
தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக துவக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் [[தமிழ்நாடு அரசு]] 19 சூலை 2019 அன்று ஒரு தனி அலுவலரை நியமித்துள்ளது. <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2324107 கள்ளக்குறிச்சி மாவட்டத் தனி அலுவலர் நியமனம்]</ref>
 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 573 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டிருக்கும்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=24107152410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிப்பு:; அரசாணை வெளியீடு]</ref>
 
# [[கள்ளக்குறிச்சி வட்டம்]]
# [[திருக்கோவிலூர் வட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/கள்ளக்குறிச்சி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது