81,635
தொகுப்புகள்
சி (→மேற்கோள்கள்) |
சி (→top) |
||
'''கள்ளக்குறிச்சி மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களிலுள் ஒன்றாகும். 2019, சனவரி 8 ஆம் நாள் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Tamil Nadu govt announces creation of Kallakurichi district|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-govt-announces-creation-of-kallakurichi-district/articleshow/67435035.cms|publisher=''Times of india''|accessdate=8 ஜனவரி 2019}}</ref> தற்போதைய [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக துவங்கப்படுவதை, 8 சனவரி 2019 அன்று, தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]], சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/article25944809.ece கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்]</ref>இம்மாவட்டத்தின் தலைமையிடம் [[கள்ளக்குறிச்சி]] நகரம் ஆகும்.
கிரண் குராலா இ ஆ ப இம்மாவட்டத்தின் முதல் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-new-districts-in-tamilnadu-368626.html செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்]</ref>
== மாவட்ட நிர்வாகம் ==
|