மங்காத்தா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
}}
 
'''''[[மங்காத்தா]]''''' 2011 [[ஆகஸ்ட்]] 31 ல் வெளியான ஒரு [[தமிழ்]] அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் [[வெங்கட் பிரபு]] இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் [[அஜித் குமார்]], [[திரிசா]], [[அர்ஜுன்]], [[லட்சுமி ராய் (நடிகை)|லக்ஷ்மி ராய்]], [[அஞ்சலி]] , [[ஆண்ட்ரியா ஜெரமையா]] ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். [[யுவன் ஷங்கர் ராஜா]] இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். இப்படம் அஜீத் குமாரின் 50 ஆவது படம் ஆகும். [[தயாநிதி அழகிரி]]யின் [[கிளௌட் நயன் மூவீஸ்]] கலையகம் இந்த [[திரைப்படம்|திரைப்படத்தை]] தயாரித்துள்ளது. மங்காத்தா படம் தமிழில் வெளிவந்ததை அடுத்து, விரைவில் ''கேம்ப்ளர்'' என்ற பெயரில் தெலுங்கில் வர இருக்கிறது. மலையாளத்திலும் இப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். இப்படம் 2007-ல் வெளியான [[பில்லா (2007 திரைப்படம்)|பில்லா]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
==கதை சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மங்காத்தா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது