யோகி ஆதித்தியநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
| constituency_MP2 = [[கோரக்பூர்]]
| parliament2 = இந்தியா
| term_start2 = 05 அக்டோபர் 1998
| term_end2 = 21 செப்டம்பர் 2017
| predecessor2 = மகாந்த் அவைதியநாத்
| successor2 =
வரிசை 21:
| website = {{url|www.yogiadityanath.in}}
}}
 
'''யோகி ஆதித்தியநாத்''' (''Yogi Adityanath'', பிறப்பு: '''அஜய் சிங் பிசுத்''' (''Ajay Singh Bisht'';<ref name=Huffington>[http://www.huffingtonpost.in/2017/03/18/in-the-end-this-is-what-worked-in-yogi-adityanaths-favour_a_21902267/ In The End, This Is What Worked In Yogi Adityanath's Favour], 18-03-2017.</ref> 5 சூன் 1972<ref name=Loksabha>[http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=7 Shri Yogi Adityanath: Members bioprofile], Sixteenth Lok Sabha, retrieved 19-02-2017.</ref>) இந்திய இந்து சமயக் குருக்களும், [[இந்துத்துவம்|இந்துத்துவத்தை]] அடையாளப்படுத்தும் அரசியல்வாதியும் ஆவார்.<ref name="NYT2">{{citation|title=Firebrand Hindu Cleric Yogi Adityanath Picked as Uttar Pradesh Minister|date=18 மார்ச் 2017|url=https://www.nytimes.com/2017/03/18/world/asia/firebrand-hindu-cleric-yogi-adityanath-picked-as-uttar-pradesh-minister.html|author=Ellen Barry|newspaper=The New York Times}}</ref><ref name="nextCM3">{{cite news|url=http://indianexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/yogi-adityanath-bjp-up-will-be-the-next-cm-of-uttar-pradesh-chief-minister-keshav-prasad-maurya-manoj-singh-deputy-cm-4574851/|title=Yogi Adityanath is new Uttar Pradesh CM, will have two deputies|date=|newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]]|accessdate=2017-03-18}}</ref> இவர் 2017 மார்ச் 19 முதல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் தற்போதைய [[உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] உள்ளார்.<ref name="nextCM3"/><ref name="BBC3">{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-india-39316597|title=Hindu firebrand Yogi Adityanath picked as Uttar Pradesh chief minister|date=18 March 2017|access-date=2017-03-18|newspaper=பிபிசி}}</ref> [[பாரதிய ஜனதா கட்சி]]யின் (பாசக) மாநில முன்னணிப் பேச்சாளராக இருக்கும் இவர் [[கோரக்பூர்]] தொகுதியின் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராக]] 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவரே வயதில் மிகவும் இளையவரான நாடாளுமன்ற உறுப்பினர். தொடர்ச்சியாக இதே தொகுதியில் ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://ibctamil.com/news/index/39812|title=இந்தியாவின் வளர்ச்சி ஒன்றுதான் இலக்கு -பிரதமர் நரேந்திர மோடி கருத்து|date=20 மார்ச் 2017|accessdate=21-03-2017|publisher=ibctamil.com|archiveurl=http://archive.is/AljxM|archivedate=21-03-2017}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/யோகி_ஆதித்தியநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது