புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
சி *விரிவாக்கம்*
வரிசை 3:
| native_name =
| native_name_lang =
| other_name = தொண்டைமான்புதுகை சீமை, புதிய கோட்டை
| settlement_type = தேர்வு நிலை நகராட்சி
| image_skyline = Pudukkottai District Court.jpg
| image_alt =
| image_caption = புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்
| nickname = புதுகைதொண்டைமான் சீமை, புதிய கோட்டை
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
வரிசை 38:
| area_total_km2 = 21.25
| elevation_m = 87.78
| population_total = 143745117630
| population_as_of = 2011
| population_density_km2 = auto
வரிசை 67:
 
இங்கு முந்திரி மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்கபடுகின்றன.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 117,215 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2013 | url =http://www.census.tn.nic.in/index.php?ppt2.php
| title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 58,601 ஆண்கள், 58,614 பெண்கள் ஆவார்கள். புதுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுக்கோட்டை மக்கள் தொகையில் 10,853 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ==
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வரி 106 ⟶ 101:
மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலகட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர, சோழ, பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலகட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.
 
== மக்கள் வகைப்பாடு ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|79.40}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|15.14}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|4.89}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|மற்றவை|grey|0.04}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.50}}}}
 
{{Historical populations
|align=right
|state=collapsed
|1961|50428
|1971|66384
|1981|87952
|1991|99058
|2001|109217
|2011|58,893
|footnote=Sources:<br>
*1901 – 2001<ref> {{cite report|url=http://www.municipality.tn.gov.in/pudukkottai/cdp-pudukottai.pdf|format=PDF|publisher=Commissioner of Municipal Administration, Government of Tamil Nadu|title=Conversion of City Corporate Plan to Business Plan for Pudukkottai municipality|year=2008|accessdate=2012-11-16|ref=urban}}</ref>
*2011<ref name=2011census/>
}}
 
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 117,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name=2011census>{{cite web|accessdate=நவம்பர் 16|accessyear=2019|url=https://www.census2011.co.in/census/city/484-pudukkottai.html|title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 58,601737 ஆண்கள், 58,614893 பெண்கள் ஆவார்கள். புதுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 7991.35% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 8395.53%, பெண்களின் கல்வியறிவு 7487.21% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுக்கோட்டை மக்கள் தொகையில் 1011,853762 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, புதுக்கோட்டையில் [[இந்து]]க்கள்
79.40%, [[முஸ்லிம்]]கள் 15.14%, [[கிறிஸ்தவர்]]கள் 4.89%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, 0.04% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.50% பேர்களும் உள்ளனர்.<ref name=2011census/>
 
== பிராமிக் கல்வெட்டு ==
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது