கூர்ம அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
[[File:The cosmic tortoise, and Mount Meru.jpg|thumb|The cosmic tortoise, and Mount Meru]]
 
கூர்ம அவதாரம் பற்றிய முழுமையான தகவல்கள் வேத கால நூல்களில் யசுர் வேதத்தின் பகுதியான [[சதபத பிராமணம்]] என்பதில் காணப்படுகிறது.<ref name="Dalal2010p217">{{cite book|author=Roshen Dalal|title=Hinduism: An Alphabetical Guide|url= https://books.google.com/books?id=DH0vmD8ghdMC&pg=PA217 |year=2010 |publisher =Penguin Books |isbn= 978-0-14-341421-6|page=217}}</ref>.{{sfn|Roshen Dalal| 2010| p=217}}{{sfn|J. L. Brockington|1998| pp=279-281}} {{sfn|Nanditha Krishna|2010|pp=241-242}}{{sfn|J. L. Brockington|1998| pp=279-281}}கூர்ம Bothஅவதாரம் Kurma andமற்றும் [[மச்ச அவதாரம்]] areஆகிய இரண்டு exclusivelyஅவதாரங்களுமே andமகாவிஷ்ணுவுடன் clearlyதெளிவான linkedதொடர்பைக் toகொண்டவை Vishnuஆகும்.{{sfn|J. L. Brockington|1998| pp=279-281}}
 
வேத கால நூல்களில் கூர்ம அவதாரம் என்பது இயலுலகத் தோற்றம் பற்றிய ஒரு தொன்மத்தின் குறியீடு ஆகும். இந்த அவதாரம் எந்த ஒரு நீடித்த படைப்புச் செயலுக்கும் சில அடிப்படையான கொள்கைகளும், ஆதாரங்களும் வேண்டும் என்பதைக் குறிப்பதாகவே இந்த அவதாரம் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. கூர்ம அவதாரம் மழைக்கடவுளான [[வருணன்|வருணனின்]] குறியீடாகவும் கருதப்படுகிறது. தொடக்க கால இந்து புராணங்களில் வருணனும், பூமித்தாயும் கணவன் மனைவியாகவே கருதப்படுகிறார்கள். இந்த இணை ஒருவரை ஒருவர் சார்ந்து பலதரப்பட்ட, எண்ணற்ற, வளமையான உயிர் வடிவங்களைத் தோற்றுவித்ததாகவும் ஒரு கருத்து உண்டு. வேத இலக்கியங்களில் கூர்ம அவதாரத்திற்கு காஷ்யபா, காச்சப்பா போன்ற வேறு பல பெயர்களும் உண்டு. புத்த மனத்தின் புராணங்களான புத்த [[ஜாதக கதைகள்]] மற்றும் ஜைன மத நுால்களும் இந்த உருவம் பற்றி குறிப்பிடுகின்றன.{{sfn|J. L. Brockington|1998| pp=279-281}}<ref>{{cite book|author=V. Fausboll|title=Buddhist Birth Stories: or, Jataka Tales, Vol – 1|url= https://books.google.com/books?id=5-LNDAAAQBAJ&pg=PP9|date=101|publisher=Prabaht Prakashan|pages=9–10}}</ref><ref>{{cite book|author=Piotr Balcerowicz|title=Early Asceticism in India: Ājīvikism and Jainism|url=https://books.google.com/books?id=nfOPCgAAQBAJ |year=2015|publisher=Routledge|isbn=978-1-317-53853-0|pages=24–26 with footnote 38}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கூர்ம_அவதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது