கூர்ம அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Koorma Avatar.JPG|right|200px|thumb|[[பிருந்தாவனம்]] கோயிலில் உள்ள ஓர் தூணில் காணப்படும் கூர்ம உருவச் செதுக்கல்]]
 
'''கூர்ம அவதாரம்''' [[வைணவம்|வைணவ சமய]] நம்பிக்கையின்படி [[விஷ்ணு]] எடுத்த இரண்டாவது [[அவதாரம்]] ஆகும். இதில் இவர் [[ஆமை]] அவதாரம் எடுத்தார். இது [[சத்திய யுகத்தில்]] நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).
 
<br>அசுரரும் தேவரும் [[மேரு (மலை)|மேரு மலையை]] மத்தாக வைத்துக் வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைக் கடைகையில் விஷ்ணு ஆமை உரு எடுத்து [[மேரு (மலை)|மேரு மலைக்கு]] பிடிமானமாக இருந்தார். இந்தக் காட்சி பல வைணவக் கோயில்களின் மேற்கூரைகளில் சுவர் சிற்பங்களாகவோ, ஓவியங்களாவோ உள்ளது.<ref>{{cite journal | last=Dallapiccola | first=A.L. | title=Ceiling Paintings in the Virupaksha Temple, Hampi | journal=South Asian Studies | publisher=Taylor & Francis | volume=13 | issue=1 | year=1997 |doi=10.1080/02666030.1997.9628525 | pages=55–66}}</ref><ref>{{cite book|author=Prabhat Mukherjee|title=The History of Medieval Vaishnavism in Orissa|url=https://books.google.com/books?id=7LFzfbhmJcMC |year=1981|publisher=Asian Educational Services|isbn=978-81-206-0229-8|pages=26–28, 49}}</ref> கூர்ம அவதாரத்தைப் பற்றிய மிகவும் பழமையான குறிப்பு ([[யசுர் வேதம்|யசுர் வேதத்தில்]]) ''[[சதபத பிராமணம்]]'' எனும் நூலில் காணப்படுகிறது. இந்து புராணங்களில் கூறப்படுவது போல பாற்கடலை மேரு மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி கடைந்த போது வெளிப்பட்ட அமுதத்துடன், வெளிவந்த நச்சு அமுதத்தில் கலந்து விடாமல் இருப்பதற்காக [[சிவன்]] அதை எடுத்துப் பருகியதாகவும், பார்வதி தேவி அதைத் தடுக்கும் பொருட்டு சிவனின் கழுத்தில் அழுத்த விடமானது அத்தோடு நின்று விட்டதாகவும், அதனால் சிவனுக்கு நீல கண்டன் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இந்து புராணங்களின் படி கூர்ம அவதாரமானது தொடர்ச்சியாக [[மோகினி]] அவதாரம் எடுத்து அரக்கர்களை மயக்கியதாகவும் கதை உண்டு. அமிர்தத்தை தேவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்தற்காகவும், அசுரர்களுக்கு இறப்பில்லாத் தன்மை கிடைத்தால் அது ஆபத்தானதாகி விடும் என்பதாலும் அதை அசுரர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதற்காக விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.<ref name="Lochtefeld2002p705">{{cite book|author=James G. Lochtefeld|title=The Illustrated Encyclopedia of Hinduism: N-Z|url=https://books.google.com/books?id=g6FsB3psOTIC |year=2002|publisher=The Rosen Publishing Group|isbn=978-0-8239-3180-4|pages=705–706}}</ref><ref name="Dimmitt2012p72">{{cite book|author1=Cornelia Dimmitt|author2=JAB van Buitenen|title=Classical Hindu Mythology: A Reader in the Sanskrit Puranas|url=https://books.google.com/books?id=re7CR2jKn3QC|year=2012|publisher=Temple University Press|isbn=978-1-4399-0464-0|pages=74–75}}</ref>
வரிசை 21:
[[பகுப்பு:தசவதார மூர்த்திகள்]]
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
 
{{விஷ்ணுவின் அவதாரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கூர்ம_அவதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது