கூர்ம அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
வேத கால நூல்களில் கூர்ம அவதாரம் என்பது இயலுலகத் தோற்றம் பற்றிய ஒரு தொன்மத்தின் குறியீடு ஆகும். இந்த அவதாரம் எந்த ஒரு நீடித்த படைப்புச் செயலுக்கும் சில அடிப்படையான கொள்கைகளும், ஆதாரங்களும் வேண்டும் என்பதைக் குறிப்பதாகவே இந்த அவதாரம் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. கூர்ம அவதாரம் மழைக்கடவுளான [[வருணன்|வருணனின்]] குறியீடாகவும் கருதப்படுகிறது. தொடக்க கால இந்து புராணங்களில் வருணனும், பூமித்தாயும் கணவன் மனைவியாகவே கருதப்படுகிறார்கள். இந்த இணை ஒருவரை ஒருவர் சார்ந்து பலதரப்பட்ட, எண்ணற்ற, வளமையான உயிர் வடிவங்களைத் தோற்றுவித்ததாகவும் ஒரு கருத்து உண்டு. வேத இலக்கியங்களில் கூர்ம அவதாரத்திற்கு காஷ்யபா, காச்சப்பா போன்ற வேறு பல பெயர்களும் உண்டு. புத்த மனத்தின் புராணங்களான புத்த [[ஜாதக கதைகள்]] மற்றும் ஜைன மத நுால்களும் இந்த உருவம் பற்றி குறிப்பிடுகின்றன.{{sfn|J. L. Brockington|1998| pp=279-281}}<ref>{{cite book|author=V. Fausboll|title=Buddhist Birth Stories: or, Jataka Tales, Vol – 1|url= https://books.google.com/books?id=5-LNDAAAQBAJ&pg=PP9|date=101|publisher=Prabaht Prakashan|pages=9–10}}</ref><ref>{{cite book|author=Piotr Balcerowicz|title=Early Asceticism in India: Ājīvikism and Jainism|url=https://books.google.com/books?id=nfOPCgAAQBAJ |year=2015|publisher=Routledge|isbn=978-1-317-53853-0|pages=24–26 with footnote 38}}</ref>
 
==கோவில்கள்==
 
விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்காக இந்தியாவில் நான்கு ஆலயங்கள் அமைந்துள்ளன: [[Kurmai]] of Chittoor District of [[ஆந்திரப் பிரதேசம்]]சித்தூர் மாவட்டத்தில் கூர்மை, [[ஆந்திரப் பிரதேசம்]] [[சிறீகாகுளம் மாவட்டம்|சிறீகாகுளம் மாவட்டத்தில்]] உள்ள சறீ கூர்மம், [[கருநாடகம்]] சித்ரதுங்கா மாவட்டத்தில் உள்ள காவிரங்காபூர் மற்றும் மேற்கு வங்காளம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கோகாட் கிராமத்தில் உள்ள சுவரூப்நாராயண் ஆகியவை ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களில் கூர்மை என்ற பெயர் விஷ்ணுவின் கூர்மாவதாரத்தைக் குறிப்பிடும் கூர்ம வரதராஜ சுவாமி ஆலயத்தின் காரணமாக ஏற்பட்டதேயாகும்.<ref name="Singh1997">{{cite book|author=Nagendra Kr Singh|title=Encyclopaedia of Hinduism|url=https://books.google.com/books?id=dobtZ61vCp0C&pg=PA774|accessdate=5 October 2015|volume=1|year=1997|publisher=Centre for International Religious Studies|isbn=978-81-7488-168-7|page=774}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கூர்ம_அவதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது