புலனாய்வு (2019 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reference edited with ProveIt
வரிசை 5:
* சரண்குமார்
}}|music=ஜெய் ராகவீந்திரா|cinematography=சதீஷ் நடராஜன்|editing=சதீஷ் நடராஜன்|studio=|distributor=|released=14 நவம்பர் 2019 ([[மலேசியா]])|runtime=1 மணி 58 நிமிடங்கள்|country=[[மலேசியா]]|language=[[தமிழ்]]|budget=|gross=}}
'''புலனாய்வு''' என்பது 2019ஆம் வெளிவந்த மலேசிய தமிழ் மொழி காதல் குற்றத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து சதீஸ் புதிய இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார். படத்தில், ஒரு தம்பதியினர் தங்கள் கல்லூரியில் திடீரென நடக்கும் ஒரு கொலையில் சிக்கி, அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். இதற்கிடையில், ஒரு பெண் போலீஸ்காரர் சில சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார். <ref>{{Cite web|url=https://www.malaymail.com/news/showbiz/2019/11/13/women-director-actresses-tackle-murder-mystery-and-romance-in-local-tamil-f/1809473|title=Women director, actresses tackle murder, mystery and romance in local Tamil film 'Pulanaivu'|publisher=Malay Mail}}</ref> <ref>{{Cite web|url=https://malaysiagazette.com/2019/09/11/pulanaivu-dinanti-penuh-debaran-14-november-depan/|title=A look at Pulanaivu, interview with Shaila V|publisher=Malaysia Gazette|language=Malay}}</ref>
 
இத் திரைப்படம் மலேசியாவில் 14 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது. உள்ளூர் தமிழ் மொழி படங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகி உள்ளது. <ref>{{Cite web|url=http://www.astroulagam.com.my/entertainment/article/126879/pulanaivu-releasing-in-record-breaking-number-of-cinemas-in-malaysia|title='Pulanaivu' releasing in record-breaking number of cinemas in Malaysia|publisher=Astro Ulaagam}}</ref> மலேசியாவில் கிட்டதட்ட 64 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.<ref group="மலர்">{{Cite web |url=https://tamilmalar.com.my/%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-64-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/ |title=சபா சரவாக் உள்பட 64 மலேசியா திரைஅரங்குகளில் ’புலனாய்வு திரைப்படம் நாளை வெளியீடு! |date=2019-11-13 |access-date=2019-11-17}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
வரிசை 22:
* ஷர்விந்
* கே.எஸ்.மணியம்
* சசிதரன்
* சஷி தரன்
* டெஸ்மண்ட் தாஸ்
* மர்தினி
வரிசை 37:
 
{{Track listing|all_writing=|title1=என் சோகமே|length1=4:45|title2=காதல் எங்கே|length2=4:39|title3=புலனாய்வு "(கரு)|length3=4:20|title4=|length4=|title5=|length5=|title6=|length6=|title7=|length7=|title8=|length8=|title9=|length9=|title10=|length10=|total_length=|lyrics1=யுவாஜி|extra1=சக்திஸ்ரீ கோபாலன்|lyrics2=சதீஷ் நடராஜன்|extra2=குமரேஷ்|lyrics3=Phoenix Dassan|extra3=[[சின்மயி]]|extra_column=Singer(s)}}
 
==வரவேற்பு==
11 நவம்பர் 2019ஆம் தேதி அன்று பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புக் காட்சியாக இத்திரைப்படம் திரையிடப்பட்டது. அக்காட்சியில் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்பட்டது.<ref group="மலர்" /> இத்திரைப்படத்தைப் பற்றி ''மலேசிய விமர்சகன்'' என்னும் விமர்சகர் சசிதரன் நடிப்பு "பண்பட்ட நடிப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஷைலா நாயருக்கு அடுத்து, சசிதரனுக்காகவும் இந்தத் திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>[https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FVimarsagan1234%2Fposts%2F2572322176221315&width=500 'புலனாய்வு' திரைப்படத்தில் சசிதரனின் பண்பட்ட நடிப்பு!]</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புலனாய்வு_(2019_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது