புலனாய்வு (2019 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reference edited with ProveIt
வரிசை 5:
* சரண்குமார்
}}|music=ஜெய் ராகவீந்திரா|cinematography=சதீஷ் நடராஜன்|editing=சதீஷ் நடராஜன்|studio=|distributor=|released=14 நவம்பர் 2019 ([[மலேசியா]])|runtime=1 மணி 58 நிமிடங்கள்|country=[[மலேசியா]]|language=[[தமிழ்]]|budget=|gross=}}
'''புலனாய்வு''' என்பது 2019ஆம் வெளிவந்த மலேசிய தமிழ் மொழி காதல் குற்றத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து சதீஸ் புதிய இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார். படத்தில், ஒரு தம்பதியினர் தங்கள் கல்லூரியில் திடீரென நடக்கும் ஒரு கொலையில் சிக்கி, அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். இதற்கிடையில், ஒரு பெண் போலீஸ்காரர் சில சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார். <ref name="malay">{{Cite web |url=https://www.malaymail.com/news/showbiz/2019/11/13/women-director-actresses-tackle-murder-mystery-and-romance-in-local-tamil-f/1809473 |title=Women director, actresses tackle murder, mystery and romance in local Tamil film 'Pulanaivu' |publisher=Malay Mail}}</ref> <ref>{{Cite web|url=https://malaysiagazette.com/2019/09/11/pulanaivu-dinanti-penuh-debaran-14-november-depan/|title=A look at Pulanaivu, interview with Shaila V|publisher=Malaysia Gazette|language=Malay}}</ref>
 
இத் திரைப்படம் மலேசியாவில் 14 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது. உள்ளூர் தமிழ் மொழி படங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகி உள்ளது. <ref>{{Cite web|url=http://www.astroulagam.com.my/entertainment/article/126879/pulanaivu-releasing-in-record-breaking-number-of-cinemas-in-malaysia|title='Pulanaivu' releasing in record-breaking number of cinemas in Malaysia|publisher=Astro Ulaagam}}</ref> மலேசியாவில் கிட்டதட்ட 64 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.<ref name="malar">{{Cite web |url=https://tamilmalar.com.my/%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-64-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/ |title=சபா சரவாக் உள்பட 64 மலேசியா திரைஅரங்குகளில் ’புலனாய்வு திரைப்படம் நாளை வெளியீடு! |date=2019-11-13 |access-date=2019-11-17}}</ref>
வரிசை 31:
* சந்திரமோகன்
* நவின் சி ராஜமோகன்
* புன்கொடி
 
==தயாரிப்பு==
இப்படத்தில் காவல் அதிகாரியாக நடிப்பதற்கு ஷைலா இரண்டு மாதம் பயிற்சி செய்துள்ளார். பொதுவாக மிருதுவான பெண்ணிமை கதாபாத்திரத்தில் நடித்த ஷைலாவிற்கு கொஞ்சம் கடுமையாக காவல் அதிகாரியாக நடிப்பது சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.<ref name="malay" />
 
== இசை ==
இப்படத்தின் பாடல்கள் 03 அக்டோபர் 2019ஆம்2019 ஆம் நாள் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] ஒரு சிறிய விழாவில் வெளியிடப்பட்டது. மலேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவர் ஹன்ஸ் ஐசக் பாடல்களை வெளியிட்டார்.<ref name="selliyal">{{Cite web |url=http://selliyal.com/archives/196699 |title=Local Tamil movie “Pulanaivu” makes breakthrough with contemporary symphony orchestra | Selliyal - செல்லியல் |last=editor |last2=Bhd |first2=Selliyal Sdn |language=en-US |access-date=2019-11-17}}</ref> இப்படத்தின் பாடல் தொகுப்புகள் மூன்று பாடல்களைக் கொண்டுள்ளது. இப்படத்திற்குபடத்திற்கு இசை அமைத்த ஜெய் ராகவீந்திராவிற்கு இப்படம் 52வது திரைப்படம். இப்படத்திற்காக சிம்பனி இசையமைப்பு முறை பயன்படுத்தியுள்ளார். அதற்காக வெளிநாடுகளில் இசைப்பதிவு செய்யப்பட்டது. சிம்பனி இசையை விருவிருப்பான குற்றத் திரைப்படத்திற்கு ஏற்றது போல் மாற்றியமைக்க மென்பொருள் பயன்படுத்தி மாற்றம் செய்தது சவாலாக இருத்ததாகக் குறிப்பிட்டார். பாடல் மற்றும் பின்னணி இசைக்காக மூன்றரை மாதம் உழைத்து உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.<ref name="selliyal" /> முதல் பாடல் ஜெய் ராகவீந்திராவின் இசை இயக்கத்தில் இந்திய பாடகர் சக்திஸ்ரீ கோபாலன் பாடிய "என் சோகேம்" பாடல் வெளியானது.<ref>{{Cite news|url=http://www.astroulagam.com.my/entertainment/article/111464/shaktisree-gopalan-to-give-another-malaysian-hit-ensogame-pulanaivu|title=Shaktisree Gopalan to write songs for 'Pulanaivu'|publisher=Astro Ulaagam}}</ref> <ref>{{Cite web|url=http://www.bernama.com/en/news.php?id=1775247|title=Local tamil movie 'Pulanaivu' makes breakthrough with contemporary symphony orchestra|publisher=Bernama News}}</ref> {{Infobox album|name=புலனாய்வு|type=ஒலித்தடம்|longtype=புலனாய்வு|artist=ஜெய் ராகவீந்திரா|cover=|alt=|released=3 அக்டோபர் 2019|recorded=2019|venue=|studio=|genre=திரைப்படப் பாடல்|length=|language=[[தமிழ்]]|label=டைம்ஸ் மியூசிக்|producer=|prev_title=|prev_year=|next_title=|next_year=}} வெளியான சில நாட்களிலேயே இப்பாடல் இரண்டு இலட்சம் பார்வைகள் பெற்றது.<ref name="selliyal" />
 
{{Track listing|all_writing=|title1=என் சோகமே|length1=4:45|title2=காதல் எங்கே|length2=4:39|title3=புலனாய்வு "(கரு)|length3=4:20|title4=|length4=|title5=|length5=|title6=|length6=|title7=|length7=|title8=|length8=|title9=|length9=|title10=|length10=|total_length=|lyrics1=யுவாஜி|extra1=சக்திஸ்ரீ கோபாலன்|lyrics2=சதீஷ் நடராஜன்|extra2=குமரேஷ்|lyrics3=Phoenix Dassan|extra3=[[சின்மயி]]|extra_column=Singer(s)}}
"https://ta.wikipedia.org/wiki/புலனாய்வு_(2019_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது