விரிநிலை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
விரிநிலை வேளாண்மையில் குறைவான வேளாண் விளைச்சலே அமைவதால், வழக்கமாக அதில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. விரிவான பரப்பளவில் இத்தகைய முறையில் கோதுமையும் புல்லரிசியும் எண்ணைய்ப் பயிர்களும் பிற கூலப்பயிர்களும் பேரளவில் பயிர் செய்யப்படுகின்றன. எ.கா: ஆத்திரேலியா முரே-டார்லிங் படுகை இங்கு மண்வளம் குறைந்துள்ளதால் விளைச்சலும் கு. றைவாகவே அமைகிறது. ஆனாலும் இது சமவெளியாக அமைவதால் குறைந்த உழைப்பிலேயே நிறைவான விளைச்சல் காண்படியாகிறது. மேய்ச்சல் வாழ்க்கை விரிநிலை வேளாண்மைக்குச் சிறந்த எடுத்துகாட்டாகும். இங்கு மேய்ச்சலாளர்கள் பண்ணையின் புல்வெளியில் தங்கள் கால்நடைகளை பகலில் சூரிய ஒளியில் மேய விடுவர்.
 
==புவிப்பரப்பியல்==
விரிநிலை வேளாண்மை பயிரிட போதுமான நீர்வளம் இல்லாத கண்டங்களின் நடுவண் அகலாங்குகளிலும் வறட்சி மிக்க பாலை நிலங்களிலும் (கிடைவரைகளில்) அமைகிறது. செறிநிலை வேளாண்மையை விட விரிநிலை வேளாண்மைக்குக் குறைவான மழைப்பொழிவே போதும். செலுத்தப்படும் உழைப்பையும் முதலீட்டையும் பொறுத்த வரையில் பயிரிடும் பரப்பளவு மிகவும் பெரியதாகும். பெரும்பாலான மேற்கு ஆத்திரேலியப் பகுதிகளில் 1957 இல், மேய்ச்சல் நிலங்கள் ஒரு சதுரக் கல்லுக்கு ஒராடே மேயும் அளவுக்கு வறியதாக விளங்கின. <ref>Wadham, Sir Samuel; Wilson, R. Kent and Wood, Joyce (1957) ''Land Utilization in Australia'' (3rd edition), Melbourne University Press.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விரிநிலை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது