விரிநிலை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==மேம்பாடுகள்==
 
விரிநிலை வேளாண்மை [[செறிநிலை வேளாண்மை]]யை விட பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது:
பேரளவு பரப்பில் வேளாண்மை மேற்கொள்ள அலகுப் பரப்புக்கான உழைப்புப் பயன்பாடு குறைவாகவே அமைய வேண்டும். குறிப்பாக கூரை வேய்தல் போன்ற செலவு மிக்க மாற்றங்கள் ஏதும் இருக்கக் கூடாது.
பேரளவு தட்டையான சமதளப் பரப்பில் எந்திர மயமாக்கலை விளைவு மிக்கபடி பயன்படுத்தலாம்.
உழைப்பின் பேரளவு திறமை விளைபொருள் விலைகளைக் குறைக்கிறது.
விலங்குகள் விடுதலையாக கட்டற இயங்க வழியுள்ளதால் பொதுவாக விலங்கு நலவாழ்வு பேரளவில் மேம்படுகிறது.
உரம் போன்ற ஊள்ளீடுகள் குறைந்த அளவிலேயே வேண்டப்படுகிறது.
கள மேய்ச்சல் நிலத் தாவரங்களையே விலங்குகள் மேய்வதால், வேற்ருத் தாவரச் சிரப்பினச் சிக்கல் ஏதும் அமைவதிள்லை.
வட்டாரச் சுற்றுச்சூழலும் மண்வளமும் வேதிப் பொருள்களால் சிதைவுறுதல் இல்லை.
வேளாண்மை எந்திரங்கள், அறிவியல் முறைகளின் பயன்பாடு பேரளவு பயிர் விளைச்சலுக்கு வழிவகுக்கிறது.
 
==குறைபாடுகள்==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விரிநிலை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது