இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| next_election = <!--page title, will be linked if it exists-->
| next_year =
| needed_votes = 6,693,976
| opinion_polls =
| registered = 15,333,337
| turnout = 80%-8413,387,951 (87.31%)
| votes_counted = <!-- Use ONE out of votes_counted, reporting or declared, do not include percentage (%) sign-->
| reporting = <!-- Use ONE out of votes_counted, reporting or declared, do not include percentage (%) sign-->
வரிசை 26:
| candidate1 = [[சஜித் பிரேமதாச]]
| party1 = ஐக்கிய தேசியக் கட்சி
| alliance1 = [[புதிய சனநாயக முன்னணி (இலங்கை)|புசமுபுதிய சனநாயக முன்னணி]]
| popular_vote1 = 5,564,239
| percentage1 = 41.99%
வரிசை 56:
}}
'''2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல்''' (''2019 Sri Lankan presidential election'') [[இலங்கை]]யின் 8-வது [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவரை]]த் தேர்ந்தெடுக்க 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற தேர்தல் ஆகும்.<ref>{{cite web |title=Presidential poll between Nov. 9 and Dec. 9: EC |url=http://www.dailymirror.lk/breaking_news/Presidential-poll-between-Nov--9-and-Dec--9:-EC/108-167497?fbclid=IwAR0IyTfMVuLgPWuL3i50YwZAp9LgubUJ9Wae7bEpEQlPctLcuu26EYLY9Xc |website=www.dailymirror.lk |publisher=Daily Mirror |accessdate=13 August 2019 |language=English}}</ref><ref name="Onlanka 280518">{{cite web |title=Possibility of a snap presidential election anytime after 9 January 2019 ::. Latest Sri Lanka News |url=https://www.onlanka.com/news/possibility-of-a-snap-presidential-election-anytime-after-9-january-2019.html |website=ONLANKA News :. Latest Sri Lanka Breaking News Updates {{!}} Sri Lanka News |accessdate=8 January 2019 |date=28 May 2018}}</ref> நடப்பு அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]]வின் பதவிக்காலம் 2020 சனவரி 9 இல் முடிவடைகிறது,<ref name="Onlanka 280518" /> இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக நடப்பு அரசுத்தலைவர் ஒருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரோ அரசுத்தலைவராகப் போட்டியிடுவதைத் தவிர்த்தனர்.<ref>{{cite web | url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/november-lanka-polls-to-test-indias-presence-in-southern-indian-ocean-region/articleshow/71680983.cms | title=November Lanka polls to test India's presence in southern Indian Ocean region | publisher=[[தி எகனாமிக் டைம்ஸ்]] | work=Dipanjan Roy Chaudhury | date=21 October 2019 | accessdate=25 October 2019}}</ref>
 
[[இலங்கை பொதுசன முன்னணி]] வேட்பாளர் [[கோத்தாபய ராஜபக்ச]] 52.25% வாக்குகள் பெற்று 8-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் வேட்பாளர் [[சஜித் பிரேமதாச]] 41.99% வாக்குகளைப் பெற்றார்.
 
== காலக்கோடு ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசுத்_தலைவர்_தேர்தல்,_2019" இலிருந்து மீள்விக்கப்பட்டது