சிர்தார்யா பிராந்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிர்வாகம் ==
சிர்டாரியோ பிராந்தியம் 9 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் தலைநகரமாக குலிஸ்டன் நகரம் (நகரின் மக்கள் தொகை தோராயமாக 77,300 ஆகும்) உள்ளது. பிராந்தியத்தின் குறிப்பிடத்தக்க பிற நகரங்கள் மற்றம் மாநகரங்களானது பாக்ஸ்ட் நகரம், பாயோவட் நகரம், ஃபர்ஹோட் நகரம், கஹ்ராமன் நகரம், சாய்ன் நகரம், சிர்தாரியோ நகரம், கவாஸ்ட் நகரம், ஷிரின் நகரம் மற்றும் யாங்கியர் நகரம் ஆகியவை ஆகும். சிர்டாரியோ பிராந்தியம் தற்போதய நிலையில் ஒன்பது நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1. அகால்டின் மாவட்டம் ( தலைநகரம், சர்தோபா ), 2. பேயாட் மாவட்டம் ( தலைநகரம், பேயாட் )
 
== மக்கள்வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிர்தார்யா_பிராந்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது