குதிரைக் கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குதிரைக் கொட்டில் ''', '''குதிரைக் கொட்டடி''', '''குதிரைக் லாயம்''' ''(stable)'' கால்நடைகளைக் குறிப்பாக குதிரைகளைக் கட்டிவைக்கும் கட்டிடமாகும்மிக்கட்டிடத்தில் ஒவ்வொரு விலங்குக்குமான தனிக் கொட்டடகைகள் இருக்கும். இன்றளவில் பலவகையான குதிரைக் கோட்டில்கள் வழக்கில் உள்ளன; அமெரிக்கவகைக் கொட்டில்(barn) என்பது இருபுறமும் திறந்த கதவுகள் அமைந்த பெரிய கொட்டில் ஆகும். அதில் ஒவ்வொரு உறுப்படிக்கும் தனிக் கொட்டகைகள் அமைந்திருக்கும். இச்சொல் தனி உரிமையாளரிடம் உள்ள கால்நடைகளைக் கட்டிவைக்கும் இடத்துக்கும் வழங்கலாம். அக்கட்டிடம் பண்ணையிலோ வீட்டிலோ அமையலாம்.
 
காலநிலை, கட்டுபொருள், வரலாற்றுக் காலம், கட்டிடக்கலைப் பண்பாட்டு வகை ஆகியவற்றைப் பொறுத்து குதிரைக் கொட்டிலின் புறவடிவமைப்பு பெரிதும் வேறுபடலாம். செங்கல், கல், மரம், எஃகு போன்ற பலவகைக் கட்டுபொருள்கள் கொத்துவேலைக்குப் பயன்படலாம். குதிரைக் கொட்டில்கள் ஓரிரு விலங்குகளை அடைக்கும் சிறியா வீட்டுக் கட்டிடம் முதல் வேளாண் கண்காட்சி அல்லது குதிரைப் பந்தயக் களம் வரையிலான பல நூறு விலங்குகளை அடைக்கும் பெரிய கட்டிடங்கள் வரை அளவிலும் வேறுபடுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குதிரைக்_கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது