குதிரைக் கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 2:
 
காலநிலை, கட்டுபொருள், வரலாற்றுக் காலம், கட்டிடக்கலைப் பண்பாட்டு வகை ஆகியவற்றைப் பொறுத்து குதிரைக் கொட்டிலின் புறவடிவமைப்பு பெரிதும் வேறுபடலாம். செங்கல், கல், மரம், எஃகு போன்ற பலவகைக் கட்டுபொருள்கள் கொத்துவேலைக்குப் பயன்படலாம். குதிரைக் கொட்டில்கள் ஓரிரு விலங்குகளை அடைக்கும் சிறியா வீட்டுக் கட்டிடம் முதல் வேளாண் கண்காட்சி அல்லது குதிரைப் பந்தயக் களம் வரையிலான பல நூறு விலங்குகளை அடைக்கும் பெரிய கட்டிடங்கள் வரை அளவிலும் வேறுபடுகின்றன.
 
==வரலாறு ==
குதிரைக் கொட்டில் வரலாற்றியலாக பண்ணைகளில் உருவாகிய இரண்டாம் வகைக் கட்டிடமாகும் உலகின் மிகப் பழைய குதிரைக் கொட்டில்கள் பண்டைய எகிப்தில் பை-இரமேசசு எனும் தொல்நகரிலும் குவந்திரிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இரமேசெசுவில் கிமு 1304- கிமு1237 கால இடைவெளியில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 182,986 ச.அடி பரப்பளவு கொண்டவை. இவை நீர் வடிய சரிவான தரையுடன் 480 குதிரைகளைக் அடைக்கும் அள்வுக்க்குப் பெரியனவாக அமைந்தன. <ref >{{cite web |url=http://www.guinnessworldrecords.com/world-records/oldest-horse-stables |title=Oldest horse stables |website=Guinness World Records|access-date= 2016-06-27 }}</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குதிரைக்_கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது