அப்சர் சசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒருநாள்
எழுத்துப் பிழை திருத்தம்
வரிசை 1:
 
'''அப்சர் கான்''' சசாய்( {{Lang-ps|افسر ځاځی}} ; பிறப்பு 10 ஆகஸ்ட் 1993) ஒரு ஆப்கான் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட வீரர்]] . கான் ஒரு வலது கை, மட்டையாளர் மற்றும் [[குச்சக் காப்பாளர்]] ஆவார்., இவர் அதிரடியாக ஓட்டங்களைக் குவிப்பதன மூலம் பரவலாக அறியப்படுகிறார். 2018 ஜூன் மாதம் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் [[தேர்வுத் துடுப்பாட்டம்|போட்டியில்]] விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர்இவர்ஒருவர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்ட ம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட ம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் [[பட்டியல் அ துடுப்பாட்டம்|பட்டியல் அ துடுப்பாட்ட ம்]], [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்ட ம்]] மற்றும் [[இருபது20]] ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
 
செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் காபூல் அணியில் இடம் பெற்றார். <ref>{{Cite web|url=https://www.crictracker.com/afghanistan-premier-league-2018-all-you-need-to-know-from-the-player-draft/|title=Afghanistan Premier League 2018 – All you need to know from the player draft|website=CricTracker|access-date=10 September 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அப்சர்_சசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது