குதிரைக் கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கொட்டில்''' என்பது பண்ணை ஒன்றில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படும் [[வேளாண்மை]]க் கட்டிடமாகும். வட அமெரிக்காவில் கொட்டில் அல்லது கொட்டகை என்பது [[கால்நடை வளர்ப்பு|கால்நடை]] மற்றும் [[குதிரை]] முதலான விலங்கு வளர்ப்பு, கருவிகள், [[தீவனப் பயிர்கள்|தீவனம்]] ஆகியவற்றை பராமரிக்கும் இடமாகும்.<ref name =Noble>Allen G. Noble, ''Traditional Buildings: A Global Survey of Structural Forms and Cultural Functions'' (New York: Tauris, 2007), 30.</ref> மக்களை தங்கவைக்கும் இடமும் கொட்டில் எனும் பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இதன் அடிப்படையில் கொட்டில் எனும் சொல், புகையிலை கொட்டில், பசு மாட்டுக் கொட்டில், ஆட்டுக் கொட்டில், என வழங்கப்படுகின்றது.
 
'''குதிரைக் கொட்டில் ''' அல்லது '''குதிரைக் கொட்டடி''' அல்லது '''குதிரை இலாயம்''' ''(stable)'' கால்நடைகளைக் குறிப்பாக குதிரைகளைக் கட்டிவைக்கும் கட்டிடமாகும். இக்கட்டிடத்தில் ஒவ்வொரு விலங்குக்குமான தனிக் கொட்டகைகள் இருக்கும். இன்றளவில் பலவகையான குதிரைக் கோட்டில்கள் வழக்கில் உள்ளன; அமெரிக்கவகைக் கொட்டில்(barn) என்பது இருபுறமும் திறந்த கதவுகள் அமைந்த பெரிய கொட்டில் ஆகும். அதில் ஒவ்வொரு உறுப்படிக்கும் தனிக் கொட்டகை அமைந்திருக்கும். இச்சொல் தனி உரிமையாளரிடம் உள்ள கால்நடைகளைக் கட்டிவைக்கும் இடத்துக்கும் வழங்கலாம். குதிரைக் கொட்டில் உள்ள கட்டிடம் பண்ணையிலோ வீட்டிலோ அமையலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/குதிரைக்_கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது