"பனாரசு இந்து பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

728 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சர்ச்சைகள்
சி (தானியங்கிஇணைப்பு category இந்திய நடுவண் பல்கலைக்கழகங்கள்)
(சர்ச்சைகள்)
 
பனாரசு இந்து பல்கலைகழகத்தில் நான்கு கல்விநிறுவனங்களும் 14 கல்வித்துறைகளும் 140 துறைகளும் உள்ளன.<ref>www.bhu.ac.in</ref> 34 நாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000க்குக் கூடுதலாக உள்ளது.<ref name=bhu-education>{{cite web|url=http://bhu.ac.in/education/index.html|title=Introduction|publisher=Banaras Hindu University|accessdate=2012-06-03}}</ref> இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்காக 60 தங்குவிடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் ([[இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி|இ.தொக (பிஎச்யூ)]], அறிவியல் மொழியியல், தாளிதழியல், திரள் தொடர்பாடலியல், நிகழ்த்துகலைகள், சட்டம், வேளாண்மை, மருத்துவம் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரிகள் இந்தியாவின் சிறந்த தரம் வாய்ந்த கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. <ref>{{cite web|author=Raj Chengappa |url=http://indiatoday.intoday.in/index.php?option=com_content&Itemid=1&task=view&id=8688&sectionid=30&issueid=55&page=archieve |title=India's best colleges |publisher=Indiatoday.intoday.in |date=2008-05-22 |accessdate=2011-08-19}}</ref> குறிப்பாக இங்குள்ள பிரான்சிய கற்கைத்துறை மிகவும் அறியப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகள் ஒன்றிணைக்கப்பட்டு சூன் 2012இல் [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்|இந்திய தொழில்நுட்பக் கழகமாக]] மாற்றப்பட்டது.
 
== சர்ச்சைகள் ==
2019இல் , விதிமுறைக்கு மாறாக வைக்கப்பட்ட [[ஆர்எஸ்எஸ்]] கொடியை அகற்றியதற்காக, இப் பல்கலைக்கழகத்தின் மூத்த பெண் அதிகாரியும்,
தலைமை துணை நிர்வாகியாக இருந்தவருமான கிரண் தாம்லே கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.<ref>https://scroll.in/latest/943633/banaras-hindu-university-official-booked-for-removing-rss-flag-resigns-on-students-demand</ref>
 
==சான்றுகோள்கள்==
{{Reflist}}
<references/>
==வெளி இணைப்புகள்==
* Leah Renold, ''A Hindu Education: Early Years Of The Banaras Hindu University'' (Oxford University Press).
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2851878" இருந்து மீள்விக்கப்பட்டது