வெங்கல் சக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Commons sibi பக்கம் கே. சக்கரை என்பதை வெங்கல் சக்கரை என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''சக்கரைச் செட்டியார்''', சென்னையின் மேயராக 1941-1942 வரை இருந்தவர் ஆவார்.சென்னை தொழிலாளர் சங்கத்தை தோற்றுவிப்பதில் முதன்மையாக விளங்கியவர்<ref>{{cite news | title = When Madras was the epicentre for labour movement | newspaper = The New Indian Express | date = 25th February 2013 | url = http://newindianexpress.com/cities/chennai/article1477190.ece | accessdate = 16 அக்டோபர் 2013 }}</ref>. [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ் கட்சியிலும்]], பின்னர் [[நீதிக்கட்சி|நீதிக்கட்சியிலும்]] உறுப்பினராக இருந்தார்.
 
==பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை==
வரிசை 13:
 
==பிற சிறப்பு அம்சங்கள்==
* 1922 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாரதியின் பாடல் தொகுப்பான ‘சுதேச கீதங்கள்’ என்னும் நூலுக்கு, சக்கரை செட்டியார் முன்னுரை எழுதியுள்ளார்<ref name = 'Keetru' /><ref>{{cite web| title = பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( 'மகாகவி பாரதி வரலாறு ' நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்)| url = http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=604120918&format=print&edition_id=20041209| accessdate = 19 அக்டோபர் 2013}}</ref>.
*
* 1956 ல் சென்னை மாகாண சட்ட மன்றத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் சி.சுப்பிரமணியத்தால் முன் மொழியப்பட்டது. மேலவையில் அதனை ஆதரித்து சக்கரைச் செட்டியார் உரையாற்றினார்.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கல்_சக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது