இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 53:
| after_party = [[இலங்கை பொதுசன முன்னணி]]
}}
'''2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல்''' (''2019 Sri Lankan presidential election'') [[இலங்கை]]யின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவரை]]த் தேர்ந்தெடுக்க 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற தேர்தல் ஆகும்.<ref>{{cite web |title=Presidential poll between Nov. 9 and Dec. 9: EC |url=http://www.dailymirror.lk/breaking_news/Presidential-poll-between-Nov--9-and-Dec--9:-EC/108-167497?fbclid=IwAR0IyTfMVuLgPWuL3i50YwZAp9LgubUJ9Wae7bEpEQlPctLcuu26EYLY9Xc |website=www.dailymirror.lk |publisher=Daily Mirror |accessdate=13 August 2019 |language=English}}</ref><ref name="Onlanka 280518">{{cite web |title=Possibility of a snap presidential election anytime after 9 January 2019 ::. Latest Sri Lanka News |url=https://www.onlanka.com/news/possibility-of-a-snap-presidential-election-anytime-after-9-january-2019.html |website=ONLANKA News :. Latest Sri Lanka Breaking News Updates {{!}} Sri Lanka News |accessdate=8 January 2019 |date=28 May 2018}}</ref> நடப்பு அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]]வின் பதவிக்காலம் 2020 சனவரி 9 இல் முடிவடைகிறதுமுடிவடைய இருந்த நிலையில், தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.<ref name="Onlanka 280518" /> இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக நடப்பு அரசுத்தலைவர் ஒருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரோ அரசுத்தலைவராகப் போட்டியிடுவதைத் தவிர்த்தனர்.<ref>{{cite web | url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/november-lanka-polls-to-test-indias-presence-in-southern-indian-ocean-region/articleshow/71680983.cms | title=November Lanka polls to test India's presence in southern Indian Ocean region | publisher=[[தி எகனாமிக் டைம்ஸ்]] | work=Dipanjan Roy Chaudhury | date=21 October 2019 | accessdate=25 October 2019}}</ref>
 
2019 நவம்பர் 17 இல் அதிகாரபூர்வமான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, [[இலங்கை பொதுசன முன்னணி]] வேட்பாளர் [[கோத்தாபயகோட்டாபய ராஜபக்ச]] 52.25% வாக்குகள் பெற்று அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் வேட்பாளர் [[சஜித் பிரேமதாச]] 41.99% வாக்குகளைப் பெற்றார்.<ref>{{cite web|url=https://www.aljazeera.com/news/2019/11/sri-lanka-vote-rajapaksa-wins-presidency-premadasa-concedes-191117053329452.html|title=Gotabaya Rajapaksa wins the election as Premadasa concedes defeat to the former|publisher=[[அல் ஜசீரா]]|access-date=17 நவம்பர் 2019}}</ref> கோட்டாபய ராசபக்ச 2019 நவம்பர் 18 அன்று அதிகாரபூர்வமாக இலங்கையின் 7-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
 
== காலக்கோடு ==
வரிசை 88:
* 5 நவம்பர் - இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அரசுத்தலைவருமான [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]] சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.<ref>https://www.republicnext.com/prespoll2020/chandrika-joins-alliance-backing-sajith/</ref> <ref>https://www.lankanewsweb.net/67-general-news/51110-CBK---Welgama-Convention-2019-organized-by-%E2%80%98Api-Sri-Lanka%E2%80%99</ref>
* 16 நவம்பர் - அரசுத்தலைவர் தேர்தல் வாக்களிப்பு காலை 7.00 முதல் மாலை 5.00 வரை இடம்பெற்றது.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/09/sri-lanka-hold-presidential-election-november-16-190918191853906.html|title=Sri Lanka to hold presidential election on November 16|website=www.aljazeera.com|access-date=2019-09-19}}</ref>
* 17 நவம்பர் - [[மைத்திரிபால சிறிசேன]]வின் முதலாவது ஆட்சிக்காலம் அதிகாரபூர்வமாக நிறைவு பெறும்பெற்றது.<ref name="Onlanka 280518" />
* 18 நவம்பர் - புதிய அரசுத்தலைவராக [[கோட்டாபய ராஜபக்ச]] பதவியேற்றார்.
* 9 திசம்பர் - புதிய அரசுத்தலைவர் பதவியேற்கக் கடைசி நாள்.
 
==வாக்கெடுப்பு முறை==
வரிசை 480:
|colspan=2 align=left|மொத்தம் || 6,924,255 || 52.25% || 5,564,239 || 41.99% || 764,005 || 5.76% || 13,252,499 || 135,452 || 13,387,951 || 15,992,096 || 83.72%
|}
 
==முடிவுகள் குறித்த வரைபடங்கள்==
<gallery mode="packed" heights="400">
Sri Lankan Presidential Election 2019 Polling Divisions.svg|தேர்தல் தொகுதிகள் வாரியாக பெரும்பான்மை
Sri Lankan Presidential Election 2019 Electoral Disticts.svg|தேர்தல் மாவட்டங்கள் வாரியாக பெரும்பான்மை
</gallery>
 
==குறிப்புகள்==
{{reflist|30em|group=கு}}
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசுத்_தலைவர்_தேர்தல்,_2019" இலிருந்து மீள்விக்கப்பட்டது