காத்தலோன் பிராந்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் கட்லான் பிராந்தியம் என்பதை கட்லான் மாகாணம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''கட்லான் மாகாணம்''' அல்லது '''கட்லான் பிராந்தியம்''' ( ''Khatlon Region''. [[தாஜிக் மொழி]] : Вилояти Хатлон, Viloyati Xatlon), என்பது [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானின்]] நான்கு மாகாணங்களில் ([[தாஜிக் மொழி]] : вилоят, viloyat) ஒன்றாகும் இது நான்கு முதல் நிலை நிர்வாக பிராந்தியங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கில், வடக்கில் ஹிசர் (கிசார்) மலைத்தொடருக்கும் தெற்கில் பஞ்ச் நதிக்கும் இடையில் தென்கிழக்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானையும்]], மேற்கில் [[உசுபெக்கிசுத்தான்|உஸ்பெகிஸ்தானையும்]] எல்லைகளாக கொண்டுள்ளது. சோவியத் காலங்களில் காட்லான் பிராந்தியமானது குர்கன்-டியூப் (குர்கொண்டெப்பா) ஒப்லாஸ்ட் (மேற்கு காட்லான்) என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. இவை &nbsp; - கோஃபர்னிஹோன் மற்றும் வக்ஷ் நதி பள்ளத்தாக்கு பகுதிகளாகவும் &nbsp; மற்றும் குலோப் ஒப்லாஸ்ட் (கிழக்கு காட்லான்) &nbsp; - கைசில்சு மற்றும் யக்ஸு நதி பள்ளத்தாக்குகு என பிரிக்கப்பட்டிருந்தது. இரு பிராந்தியங்களும் 1992 நவம்பரில் இன்றைய காட்லான் மாகாணத்தில் (அல்லது ''விலோயாட்'' ) இணைக்கப்பட்டன. பிராந்தியத்தின் தலைநகரமாக குர்கொன்டெப்பா நகரம் உள்ளது. இந்த நகரமானது முன்பு குர்கன்-டியூப் என்று அழைக்கப்பட்டது. <ref> Borjian, H., “Khatlon”, Encyclopaedia Iranica. Volume 16, Issue 4, 2018, pp. 437-439.
 
'''கட்லான் பிராந்தியம்''' ( ''Khatlon Region''. [[தாஜிக் மொழி]] : Вилояти Хатлон, Viloyati Xatlon), என்பது [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானின்]] நான்கு மாகாணங்களில் ([[தாஜிக் மொழி]] : вилоят, viloyat) ஒன்றாகும் இது நான்கு முதல் நிலை நிர்வாக பிராந்தியங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கில், வடக்கில் ஹிசர் (கிசார்) மலைத்தொடருக்கும் தெற்கில் பஞ்ச் நதிக்கும் இடையில் தென்கிழக்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானையும்]], மேற்கில் [[உசுபெக்கிசுத்தான்|உஸ்பெகிஸ்தானையும்]] எல்லைகளாக கொண்டுள்ளது. சோவியத் காலங்களில் காட்லான் பிராந்தியமானது குர்கன்-டியூப் (குர்கொண்டெப்பா) ஒப்லாஸ்ட் (மேற்கு காட்லான்) என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. இவை &nbsp; - கோஃபர்னிஹோன் மற்றும் வக்ஷ் நதி பள்ளத்தாக்கு பகுதிகளாகவும் &nbsp; மற்றும் குலோப் ஒப்லாஸ்ட் (கிழக்கு காட்லான்) &nbsp; - கைசில்சு மற்றும் யக்ஸு நதி பள்ளத்தாக்குகு என பிரிக்கப்பட்டிருந்தது. இரு பிராந்தியங்களும் 1992 நவம்பரில் இன்றைய காட்லான் மாகாணத்தில் (அல்லது ''விலோயாட்'' ) இணைக்கப்பட்டன. பிராந்தியத்தின் தலைநகரமாக குர்கொன்டெப்பா நகரம் உள்ளது. இந்த நகரமானது முன்பு குர்கன்-டியூப் என்று அழைக்கப்பட்டது. <ref> Borjian, H., “Khatlon”, Encyclopaedia Iranica. Volume 16, Issue 4, 2018, pp. 437-439.
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/காத்தலோன்_பிராந்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது