"எஸ். பி. சைலஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

325 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
'''எஸ். பி. சைலஜா''' (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 5000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.
==பிறப்பு==
சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர்சித்தூர்  மாவட்டம் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். (மொழி வாரி மாநிலமாக்கப்பட்ட பிறகு,பள்ளிப்பட்டு வட்டம்  திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு வரையறைக்கு உட்பட்டது )இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] இவருக்கு அண்ணன் ஆவார்.
 
==குடும்பம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2852055" இருந்து மீள்விக்கப்பட்டது