நாட்டுக்கோட்டை நகரத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added hyper-link. Corrected data (203 years to 200 years)
வரிசை 56:
{{main|நகரத்தார் சமுதாய ஊர்கள்}}
[[File:Chettinad palace in Karaikudi.jpg|right|thumb|250px|செட்டி நாடு அரண்மனை, காரைக்குடி]]
[[சோழர்|சோழ]] நாட்டின் [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிபூம்பட்டினமே]] நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினரின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னரின் அளித்த [[காரைக்குடி]] மற்றும் [[புதுக்கோட்டை]] நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று [[செட்டிநாடு]] என்று அழைக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவர்கள் வாழ்ந்த கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களின் எண்ணிக்கை 96. ஆனால் இப்போது ([[2007]] கணக்கெடுப்பின் படி) 74-ஆக குறைந்துவிட்டது. நகரத்தார் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊர்கள் அவர்களால் வட்டகை எனும் பிரிவில் பிரிக்கப்பட்டுள்ளன. மேலவட்டகை, கீழப்பதூர் வட்டகை, கீழ வட்டகை, மேலபதூர் வட்டகை, பதினாறு வட்டகை, [[உறுதிக்கோட்டை நகரத்தார்|உறுதிக்கோட்டை வட்டகை]] போன்றவை. இந்த உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள் [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&action=edit&section=2 சுமார் 203200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரிவினையில்], மொத்தம் உள்ள 9 நகரத்தார் கோவில் பிரிவைச் சார்ந்தவர்களில் 4 கோவிலைச் சார்ந்த சில புள்ளிகள் பிரிந்து வந்து உறுதிக்கோட்டை வட்டகையை உருவாக்கினார்கள். இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகையைத் தவிர வேறு வட்டகையிலோ,வேறு சமுதாயத்திலோ கொள்வினை, கொடுப்பினை (திருமண உறவுகள்) செய்வது கிடையாது.
 
==குறிப்பிடத்தகுந்த நகரத்தார்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாட்டுக்கோட்டை_நகரத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது