பாவம் (பரதநாட்டியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாவம் பற்றிய எண்ணக்கட்டு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Aathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
'''மனித உள்ளங்களில் எழும் இன்ப உணர்வுகளே பாவம் எனப்படுகின்றன உணவில் அறுசுவை இருப்பது போன்று பாவத்தினின்று ரசங்கள் தோன்றுகின்றன மக்களின் அன்றாட வாழ்க்கையில் நவரசம் தோன்றி மறைகின்றன பொதுவாக பாவம்''' அல்லது '''பாவனை''' என்பது [[பரதநாட்டியம்|பரத நாட்டியத்தில்]] உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உடலுறுப்புகளாலும், முகத்தாலும், வாக்கினாலும் வெளிப்படுத்துவதாகும். உடலில் உண்டாகும் எட்டு நிலைகளை பாவம் என்று விவரிக்கின்றார். அவை மெய்சிலிர்த்தல், கண்ணீர் விடுதல், முகத்தின் வண்ணம் மாறுதல், ஸ்தம்பித்தல், வியர்த்தல், நடுங்குதல், குரல் மாறுதல், மயங்கி வீழ்தல் ஆகியவையாகும்.
 
அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். இது நவரசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பாவம்_(பரதநாட்டியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது