ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
|religion = [[இறைமறுப்பு|இறைமறுப்பாளர்]]
}}
'''தந்தை பெரியார்''' என்று பரவலாக அறியப்படும் '''ஈ.வெ. இராமசாமி''' (இயற்பெயர்: '''ஈ.வெ. இராமசாமி'''<ref name="Periyar">{{cite web|url=http://www.periyar.org/html/ap_bios_eng1.asp|archive-url=https://web.archive.org/web/20050710000455/http://www.periyar.org/html/ap_bios_eng1.asp|archive-date=10 July 2005|url-status=dead|title=About Periyar: A Biographical Sketch from 1879 to 1909|accessdate=4 January 2015|publisher=Dravidar Kazhagam}}</ref> , {{lang-en|E.V. Ramasamy}}, செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினைத்]] தோற்றுவித்தவர்.<ref>{{citebook|title=நவீன இந்தியாவின் அரசியல் கொள்கைகள்: கட்டுரையை ஆராய்தல் |author= மேத்தா, ராஜேந்திர ராஜ்|coauthors = தாமஸ் பாந்தம்|year= 2006|publisher=சேஜ் பதிப்பகம் : ஆயிரம் கருவாலிமரம் |page = 48 |url= http://books.google.com/books?vid=ISBN0761934200&id=KJejtAaonsEC&pg=PA48&lpg=PA48&dq=%22Self-respect+movement%22&ie=ISO-8859-1&output=html&sig=2MFf1OTrHpydPFBq6ZS4SdlaHjs}}</ref> இவருடைய [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கமும்]], [[பகுத்தறிவு]]வாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட [[நாயக்கர்]] என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, [[தீண்டாமை]], [[மூடநம்பிக்கை]], [[வர்ணம் (இந்து மதம்)|வர்ணாஸ்ரம தர்மம்]] கடைப்பிடிக்கும் [[பார்ப்பனியம்]], பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்<ref>{{cite book|title=Political Ideas in Modern India: thematic explorations|author=Mehta, Vrajendra Raj|author2=Thomas Pantham|year=2006|publisher=Sage Publications: Thousand Oaks|page=48|url=https://books.google.com/books?id=KJejtAaonsEC|isbn=978-0-7619-3420-2}}</ref><ref>{{cite book|title=Political Theory and Political Thought|author=Arora, N.D.|author2=S.S. Awasthy|year=2007|publisher=Har-Anand Publications: New Delhi|pages=425|url=https://books.google.com/books?id=szBpnYfmH0cC|isbn=978-81-241-1164-2}}</ref><ref name="Thakurta-1">Thakurta, Paranjoy Guha; Shankar Raghuraman (2004). ''A Time of Coalitions: Divided We Stand''. Sage Publications. New Delhi. p. 230. {{ISBN|0-7619-3237-2}}.</ref><ref name=BarathidasanUniversity>{{cite web |url= http://www.evrperiyar-bdu.org/biography.htm |archive-url= https://web.archive.org/web/20070614223845/http://www.evrperiyar-bdu.org/biography.htm |url-status=dead |archive-date= 14 June 2007 |title= Biography of Periyar E.V. Ramasami (1879–1973) |accessdate= 6 September 2008 |publisher= Barathidasan University }}</ref><ref name="Kandasamy">{{cite book|title=Fuzzy and Neutrosophic Analysis of E.V. Ramasamy's Views on Untouchability|author=Kandasamy, W.B. Vansantha|author2=Florentin Smarandache|author3=K. Kandasamy|year=2005|publisher=HEXIS: Phoenix|page=106|url=https://books.google.com/books?id=hgb-MKcsSR0C|isbn=978-1-931233-00-2}}</ref> . இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா,பெரியார் தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். [[ஆரியர்|இந்திய ஆரியர்களால்]], தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் [[திராவிடர்]]களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமிபெரியார் எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமிபெரியார் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்<ref>{{cite web|url=http://swarajyamag.com/politics/10-reasons-why-ambedkar-would-not-get-along-very-well-with-periyar|title=10 Reasons Why Ambedkar Would Not Get Along Very Well With 'Periyar'|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20160507143608/http://swarajyamag.com/politics/10-reasons-why-ambedkar-would-not-get-along-very-well-with-periyar|archivedate=7 May 2016}}</ref>.
 
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் '''ஈ.வெ.ரா''', '''ஈ.வெ. இராமசாமி ''' என்ற பெயர்களாலும் '''தந்தை பெரியார்''', '''வைக்கம் வீரர்''' என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்<ref>{{Cite news|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/statue-wars-who-was-periyar-and-why-does-he-trigger-sentiment-in-tamil-nadu/articleshow/63200079.cms?from=mdr|title=Statue wars: Who was Periyar and why does he trigger sentiment in Tamil Nadu?|date=2018-03-07|work=The Economic Times|access-date=2019-03-28}}</ref> .
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது