சென்னை மத்திய தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
==சேவைகள்==
இத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.அண்டை மாநிலங்களான [[கேரளா]]
[[கர்நாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[தெலுங்கானா]] செல்லும் ரயில்கள் இங்கிருந்தும் இவ்வாழியாகவும் . தமிழ்நாட்டின் [[கோவை]],[[ஈரோடு]],[[கருர்]], [[சேலம்]], [[மதுரை]] [[நாமக்கல்]], [[ஜோலார்பேட்டை]],[[அரக்கோணம்]], [[காட்பாடி]], ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் எண்ணூர், கும்முடிபூண்டி மற்றும் அம்பத்தூர்,திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.
[[கர்நாடகம்]],[[அந்திரா]],
[[தெலுங்கானா]] செல்லும் சில ரயில்களும் இங்கிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் [[கோவை]],[[ஈரோடு]],
[[ஜோலார்பேட்டை]],[[அரக்கோணம்]], [[காட்பாடி]] ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் கும்முடிபூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.
 
==வசதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது