மேலவளவு படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன () |
No edit summary |
||
வரிசை 1:
'''மேலவளவு படுகொலைகள்''' , என்பது [[மேலவளவு ஊராட்சி|மேலவளவு ஊராட்சித்]] தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.<ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/13/1997-tamil-nadu-dalits-murder-a-long-way-for-justice-a-short-way-for-release-2060975.html|title=1997 Tamil Nadu Dalits murder: A long way for justice, a short way for release|work=The New Indian Express}}</ref>
== பிண்ணனி ==
மதுரை மாவட்டம் மேலூர்
==
ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
== வழக்கு ==
இவ்வழக்கு கிரிமினல் வழக்காக விசாரிக்கப்படதே தவிர [[வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்|வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்]] கீழ் விசாரிக்கப்படவில்லை.வழக்கின் தீர்ப்பு 26 ஜூலை , 2001 அன்று கொடுக்கப்பட்டது.
<ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=HfNRO-LtsN4C&pg=PA16&lpg=PA16&dq=melavalavu+massacre+explained&source=bl&ots=_zhoizZfaQ&sig=ACfU3U1cExuCsbDatKqQwjThWOxLXs-WUQ&hl=en&sa=X&ved=2ahUKEwj6zIjR2fjlAhVOi3AKHeaMDcIQ6AEwEXoECEYQAQ#v=onepage&q&f=false|title=Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers|first=|last=Thirumaavalavan|date=20 November 2019|publisher=Popular Prakashan|via=Google Books}}</ref>
அதன்படி வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
== விடுதலை ==
இவ்வழக்கில் அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக [[திமுக]] ஆட்சிகாலத்தில் 2008இல் முன்விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542434|title=சாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் ?: மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி|work=www.dinakaran.com}}</ref>மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் [[அதிமுக]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
|