மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: இலங்கையின் பிரதேசச் செயலகங்கள் → இலங்கையின் பிரதேச செயலகங்கள் using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated links and corrected errors
வரிசை 30:
|subdivision_name2=[[வட மாகாணம், இலங்கை|வடக்கு]]
|subdivision_name3=[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]]
|subdivision_name4= [[தென்மராட்சி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி]]
|coordinates_region=LK
| unit_pref = Metric
வரிசை 51:
| footnotes =
}}
'''மீசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரிதென்மராட்சி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[சரசாலை]], [[மந்துவில்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[அல்லாரை]]யும், தெற்கில் [[சங்கத்தானை]]யும், மேற்கில் [[மட்டுவில்]], [[சரசாலை]], [[கல்வயல்]] ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதியின் வழி [[சாவகச்சேரி]]யில் இருந்து இவ்வூர் சுமார் 3 [[கிலோமீட்டர்]]கள் தொலைவிலும், [[கொடிகாமம்|கொடிகாமத்தில்]] இருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு [[வடக்குத் தொடருந்துப் பாதை (இலங்கை)|தொடருந்துப் பாதை]]யும் தொடருந்து நிலையமும் அமைந்துள்ளன.
வரிசை 94:
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு]]
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது