மேலவளவு படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
== விடுதலை ==
இவ்வழக்கில்2008இல் , அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக [[திமுக]] ஆட்சிகாலத்தில் 2008இல் முன்விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542434|title=சாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் ?: மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி|work=www.dinakaran.com}}</ref>மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் [[அதிமுக]] ஆட்சிக்காலத்தில் 2019இல் விடுதலை செய்யப்பட்டனர்.<ref>{{cite web|url=https://minnambalam.com/k/2019/11/18/31/melavalavu-massacre-case-13-lifetime-prisoners-release-high-court-qustion|title=மேலவளவு படுகொலை வழக்கு-விடுதலை: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!|work=மின்னம்பலம்}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மேலவளவு_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது