அந்தால்யா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் அந்தல்யா மாகாணம் என்பதை அந்தால்யா மாகாணம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''அந்தல்யாஅந்தால்யா மாகாணம்''' (''Antalya Province'', {{Lang-tr|{{italics correction|Antalya ili}}}} ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியியல் [[தாரசு மலைத்தொடர்]] மற்றும் [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல் கடலுக்கு]] இடையில், தென்மேற்கு [[துருக்கி]]யின் [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல்]] கடற்கரையில் அமைந்துள்ளது.
 
துருக்கியின் சுற்றுலாத் துறையின் மையமாக அந்தல்யாஅந்தால்யா மாகாணம் உள்ளது. இப்பகுதியானது துருக்கிக்குவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 30% பயணிகளை ஈர்க்கிறது. இதே பெயரில் உள்ள இதன் தலைநகரமானது 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கை பின்னுக்குத்தள்ளி சர்வதேச பயணிகளின் வருகையின் எண்ணிக்கையால் [[சுற்றுலா|உலகின் மூன்றாவது அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாக]] இடம்பிடித்தது. அந்தாலியாஅந்தால்யா துருக்கியின் மிகப்பெரிய சர்வதேச கடற்கரை உல்லாச நகரம் ஆகும் . அந்தல்யாஅந்தால்யா மாகாணமானது கிழக்கில் உள்ள பண்டைய பம்பிலியா மற்றும் மேற்கில் உள்ள லைசியா ஆகியவற்றுக்கு இணைப்புப் பகுதியாக உள்ளது. இந்த மாகாணமானது {{Convert|657|km|0|abbr=on}} கடற்கரையுடன், [[உலகப் பாரம்பரியக் களம்|உலக பாரம்பரிய தளமான]] சாந்தோஸ் உட்பட கடற்கரைகள், துறைமுகங்கள் மற்றும் பண்டைய நகரங்கள் போன்றவற்றை பரவலாக கொண்டுள்ளது. மாகாண தலைநகரான [[ஆந்தாலியா]] 1.001.318 மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.
 
துருக்கியில் வேகமாக வளர்ந்து வரும் மாகாணம் அந்தல்யாஅந்தால்யா; 1990-2000 ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு 4.17% மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கொண்டதாக உள்ளது. இது தேசிய விகிதமான 1.83% உடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்த வளர்ச்சியானது நகரமயமாக்கலின் வேகமான வளர்ச்சியால், குறிப்பாக சுற்றுலா மற்றும் கடற்கரையில் உள்ள பிற சேவைத் துறைகளால் சாத்தியமானது.
 
== சொற்பிறப்பு ==
வரிசை 12:
 
=== பழமைத்தன்மை ===
வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து மக்கள் அந்தல்யாஅந்தால்யா பகுதியில் குடியேறினார். அந்தல்யாஅந்தால்யா நகரின் வடக்கே 30 கிமீ (19 மைல்) தொலைவில் உள்ள கரேன் குகையில், ஆரம்பகால பாலியோலிதிக் கால (150,000-200,000) ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்விடத்தின் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. <ref>See {{Cite web|url=http://www.turkiye-online.com/travel/mediterranean/antalya/travel/daily.html|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20070104193934/http://www.turkiye-online.com/travel/mediterranean/antalya/travel/daily.html|archive-date=2007-01-04|access-date=2007-02-26}} and </ref> மற்ற கண்டுபிடிப்புகளாக இடைக்காலம்சார் (பெல்டிபி குகை), புதிய கற்கால (பேடெமசாக் ஹேய்) மற்றும் சமீபத்திய காலங்கள் போன்ற பிற கண்டுபிடிப்புகள் இந்த பகுதி முழுவதும் பல்வேறு நாகரிகங்களால் நிறைந்திருப்பதைக் காட்டுகிறது.
 
வரிசை 21:
 
== நிலவியல் ==
அந்தல்யாஅந்தால்யா மாகாணமானது தென்மேற்கு [[அனத்தோலியா|அனடோலியாவில்அந்தால்யாவில்]] தீர்க்கரேகைகள் 29 ° 20'-32 ° 35 'கிழக்கு மற்றும் அட்சரேகைகள் 36 ° 07'-37 ° 29' வடக்குக்கு இடையே அமைந்துள்ளது. இந்த மாகாணம் துருக்கியின் 26% (20591 சதுர மீ) பரப்பளவைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் தெற்கு எல்லையாக [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல் கடலையும்]], வடக்கில் நில எல்லைகளாக [[தாரசு மலைத்தொடர்]]களைக் கொண்டுள்ளது. மேற்கிலிருந்து கிழக்கே இந்த மாகாணம் முலா, பர்தூர், இஸ்பார்டா, கொன்யா மற்றும் ஏல் மாகாணங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. மாகாணத்தின் நிலப்பகுதியானது 77.8% மலைப்பாங்கானது, 10.2% சமவெளி மற்றும் 12% சரிசமமற்ற நிலப்பகுதியாகும். டாரஸ் மலைகளின் சிகரங்கள் பல 500–3000 மீட்டருக்கு மேல் உள்ளன &nbsp; மேற்கில் உள்ள டெக் தீபகற்பம் (பண்டைய லைசியாவுக்கு ஒத்திருக்கிறது) பரந்த பீடபூமிகள் மற்றும் நதிப் படுகைகளை உள்ளடக்கியது. உள்நாட்டு மலைப் பகுதிகளுக்கும் கடலோர சமவெளிக்கும் இடையில் காலநிலை, விவசாயம், புள்ளிவிவரங்கள் மற்றும் வாழ்விட முறைகள் மிகவும் வேறுபடுகின்றன.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அந்தால்யா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது